பக்கம்:சகுந்தலா.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 59 தான் செய்யனும் என்று பேசுவதிலே குறைச்சல் இல்லே. நடைமுறையில் கிணற்றிலே பிடித்துத் தள்ளுவது மாதிரித் தான் ! அப்புறம் மனதைத் தேற்றிக் கொள்வதற்காகக் கதையும் வசனங்களும் தயாராக வைத்துக்கொள்கிரு.ர்கள். அன்றெழுதினவன் அழித்து எழுதமாட்டானும்! முதலிலேயே இன்னுருக்கு இன்னுரென்று முடி போட்டிருப்பாகும். முட்டாள்தனமான கட்டுக்கதைதான் !’ - அவன் உள்ளம் சிரித்தது. அதைப் பற்றியெல்லாம் உனது அபிப்பிராயத்தை யாரும் கேட்கவில்லே. விணுகப் புகைந்து புழுங்கிக் கொண்டிருந்தால் உடம்புக்கு ஆகாது தம்பி , சும்மா போயி ஸ்ட்ராங்காக ஒரு கப் காப்பி சாப் .பிட்டு விட்டு வா ! என்று உபதேசித்தது. ரகுராமன் தானகவே சிரித்துக் கொண்டு எழுந்தான். .கதவைப் பூட்டி விட்டு வெளியே காலடி வைத்ததும் அடுத்த விட்டு வாசலில் நின்ற ரீமான் ஞானசம்பந்தம் அவன் பார்வையில் பட்டார். அவரிடம் பேச்சுக் கொடுக்கலாமா, வேண்டாமா, அல்லது நேரே வெளியே போப் விடலாமா என்று தயங்கினன் ரகு. அவன் எவ்வித முடிவுக்கும் வர வேண்டிய அவசியம் ஏற்படவில்லே. அவரே முக்திக்கொண்டார். என்ன தம்பியா புள்ளேப், என்ன ஹெஹெ, செளக்கியமெல்லாம் எப்படி?” என்று கணேத்தார். வாசலில் கின்று அவரைக் கவனித்தபடி ஹிஹறி, செளக் கியத்துக் கென்ன குறைவு !’ என்ருன் அவன்.

  • அப்ப ருே அதிகமாச் சந்தோஷமல்லவா படனும் அழுதாப்லே பதில் சொல்வானேன்? சரி, அதெப்படியும் போகுது. இப்போ இந்த வேளையிலே எங்கே கிளம்பி: tைங்க ? என்று விசாரித்தார் பெரியதனப் பிரியர் !

உமக்கு ஏன் விண் கவலை ? என்று முனங்கியது அவன் மனம். ஆணுல் அவன் வாய் உச்சரித்தது சும்மா காப்பி சாப்பிட்டு விட்டு வரலாம்னு போறேன் என்று. ரொம்ப சந்தோஷம். ஆல்ை சும்மா காப்பி சாப்பிட முடியாதே. காசைக் கொடுத்தால்தானே காபி கிடைக்கும். இல்லேயா, ஹஹஹ' - . . . . ரகுராமனும் சிரித்தான். உங்களிடம் பேசுகிறேன் என்ற கினேவில்லே. இருந்தால் வார்த்தைகளே அளக்தோ எடை போட்டோ பேசியிருப்பேன்’ என்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/61&oldid=814815" இலிருந்து மீள்விக்கப்பட்டது