பக்கம்:சகுந்தலா.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 O சகுந்தலா பிரயோசனமில்லை. வார்த்தைகளே அளக்க تي تلك سلك வாப் என்ன மரக்காலா ? சொற்களே எடை போட உமது காக்கு என்ன துலாக்கோலா ? கிதானமாக யோசித்துப் பேச உம்மால் முடியாது என்கிறதை உடனேயே காட்டி விட்டிசே. வாழ்க்கையே அதுவாகப் போயிட்டுது. என்ன ? உயர்வு கவிற்சி, யோசியாமல் பேசுவது, அர்த்தமில்லாமல் வார்த்தைகளே உதிர்ப்பது, சிந்திக்காமலே உளறுவது...'

  • நீரோ சுத்த இதுவாகப் போய்விட்டீர் - அதுதான் பேசாப்பு ஆக!' என்று ரகுராமன் மனம் முணுமுணுத்தது. அப்போ நான் போயிட்டு வாறேன், ஸார்’ என்று அவன் ககர முயன்ருன். *

எங்கேப்யா போகப் போகிறீர் : வெறும் காப்பி சாப்பிடுவதற்காக ரெண்டு, ரெண்டரை பர்லாங் போகப் போறேன் என்கிறிரே!” -

  • பின்னே என்ன செய்வது ?

சக்தியை மிச்சப்படுத்தனும் பிரதர். உழைப்புச் சக்தியைப் பயனுள்ள காரியங்களிலே செலவிடணும். பாழடிக்கப் படாது. தெரியலே?" நீர் மட்டும் பேச்சிலே உமது சக்தியை நாசமாக்கலாம்: போலிருக்கு. அதுமட்டுமா மற்றவங்க காலத்தையும் கொலை செய்கிறீரே அன்பரே! என்று உபதேசம் புரியத் துடித்தது அவன் உள்ளம். ஆளுல் அப்பாவி ரகுராமனுக்குத் துணிச்சல் கிடையாது. - பூlமான் மீண்டும் கனத்தார் : ஹஹ, யோசனேதான : பலத்த சிக்தனேயோ பரவால்லியே!” 效 - கான் வாறேன், ஸார் ' என்று அசைந்தான் அவன். வாங்க. உள்ளே வாங்க. வாறேன்னு சொல்லிக் கொண்டு போவது கல்லாயில்லே. இதிலெல்லாம் என்ன சம்பிரதாயம் வாழுது ? நீ போறியா? போறேன்னு உள்ள தைச் சொல்லு எதுக்காக வாறேன், போயிட்டு வாறேன்னு: சொல்லனும்? வினை பொய்யான பழக்கம் என்று அழுத்தமாக அறிவித்தார் அவர். கூடவே சொன்னர் : வாங்க மிஸ்டர் ராஜாராமன்...” என் பெயர் ராஜாராமல்ல, குராமன் என்று நிகனவு படுத்த வேண்டியது அவசியமாயிற்று. . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/62&oldid=814816" இலிருந்து மீள்விக்கப்பட்டது