பக்கம்:சகுந்தலா.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?安 சகுந்தலா ‘‘ '* . پریمئر ميني பிரயாணம் போயிட்டாரா ? அப்படியானல் அவர் இங்கே இல்லேயா ? என்று ஆச்சர்யமாகக் கேட்டான் அவன், கான் சொன்னதுக்கு அது தானே அர்த்தம் வெளியூர் பிசகானம்னு சொன்னுல் வீட்டுக்குள்ளேயே இருக்கிருர் என்து எங்காவது அர்த்தம் உண்டோ ? இத்தப் புள்ளெ விளையாட ஆரம்பிச்சிட்டுதே! ரொம்ப சகஜமாக, தாராளமாகத் தான் பேசுது என்று அவன் மனம் முனங்கியது. உலகின் முகத்தையே கவனித்தான்.

  • என்னு, கவர் இருக்குதா இல்லேயா ? இருந்தால் கொடுங்க. இல்லையென்ருல், வெளியே போகும் போது வாங்கியாந்து தரும்படி சொல்லச் சொன்னுங்க. நான் சொல்லியாச்சு. இந்தசங்க ரெண்டணு இன்று விரல் களி ஒல் நாணயத்தைப் பற்றிக் கொண்டு ய நீட்டினுள் அ:ெள்.

அவன் எழுந்து உள்ளே போய், கவர் ஒன்றை எடுத்துக் கொண்டு திரும்பினுன். காசை அவன் பக்கம் நீட்டியவாறே பரவால்லியே, நீங்க கூட ஒரு போஸ்ட் மாஸ்டர்தான ேொர் : கார்டு கவரெல்லாம் உங்க கிட்டே நிறைய இருக்கா? என்று கேட்டு விட்டுக் கலகலச் சிரிப்பு சிந்தினுள் அக்குமாரி. 议 அவள் போக்கை ஆதரிக்க விரும்பாத ரகுராமன் என்ன கண்ப்பு வாழுது : இந்திா, சிக்கிரம் போய்ச் சேரு ' என்று கவரைக் கொடுத்து வழியனுப்பினன். அவள் முகம் வாடி இதங்கியதைக் கண்டதும் ஐயோ, எனிப்படி எரிந்து விழுங் தேன்' என்ற வருத்தம் பிறந்தது அவனுக்கு. — 1 0 —

  • *r;

ரகுராமனுக்கு வருத்தம் வருத்தம் தான். அடுத்த விட்டுச் சகுந்தலேயை அடிக்கடி பார்க்க முடிய்வில்லேயே என்று. தோட்டத்தின் நடுவில் தட்டி கட்டாமலிருந்தால் அவளே இதற்குன் ஆயிரம் தடவை தரிசித்திருக்க முடியும். நேராக முன்வந்தோ மறைவாக நின்ருே, அடுத்த விட்டுக் காரியின் அற்புதத் திருக்கோலங்களே, தனிமை என்ற கினேவிலே அவன் சித்தரிக்கக் கூடிய விதவித நிலைகளே, பாவனேகளேக் கண்டு களித்துக் கண்பெற்ற பாக்கியத்தை அனுபவித்திருக்கலாம் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/76&oldid=814831" இலிருந்து மீள்விக்கப்பட்டது