பக்கம்:சகுந்தலா.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தலா 85 இருக்கும். அந்த அம்மாதான் பெரிய புஸ்தகமெல் லாம் படிப்பாங்களே.' ஏதாவது ராமாயணம், மகாபாரதம், பெரிய புராண மாக இருக்கும்: - இல்லே யில்லே. நல்ல கதைப் புஸ்தகங்கள் தான்; சகுந்தலே யம்மா பத்தாவது வரை படிச்சிருக்காங்க, தெரி யுமா!' என்று மிடுக்காகக் கேட்ட்ர்ள் உலகு. •. ஒ அப்படியா!' என்ருன் அவன். இந்தப் பெண் விகள யாட்டுக்குச் சொல்கிறதா, அல்லது அதுதான் உண்மையா என்ற குழப்பம் படர்ந்தது அவன் உள்ளத்தில், ஆமேய்' என்று கத்திவிட்டுச் சிரித்தது அக் குறும்புக் காரக் குட்டி. - - - சரிதான். கீ மூளுங் கிளாஸ் பாஸ் பண்ணினுப். இல் ஆலயா - நான் அப்படி பொண்ணுமில்லே! அப்ப நீ பாலர் வகுப்போடு படிப்பையே விட்டுவிட்டா யாக்கும்!" - ‘நான் படிப்பைப் பற்றிச் சொல்லலியே. நான் வந்து பண்ணி, நாய் எதுவும் இல்லே என்றேன்." உனக்கும் மூளை யிருக்கு உலகு! 'மூக உங்க விட்டுத் தனிச்சொத்துன்னுயாரும் பட்டா எழுதிக் கொடுத்திருப்பத்ாகத் தெரியலியே என்று கூறிச் சிரித்து, நேசனக கிமிர்ந்து கின்ருள் அவள். பரவாயில்லியே. வாயாடி மட்டுமில்லை. புத்தி சாலின்னு கடத் தெரியுதே பேஷ்! கிங்க பாராட்டுப் பத்திரம் எதுவும் வழங்க வேண்டாம் ஸார். புஸ்தகம் கொடுப்பதா யிருந்தால் கொடுங்க. இல் அலன்ன நான் புேறேன் என்ருள் கண்டிப்புக் குரலில், பத்தாவது

• * : , ぶど - தனு: திசமா அந்த அம்மா,

'ஏன், ஆங் ஸ்ர்டிபிகேட்புகின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/87&oldid=814843" இலிருந்து மீள்விக்கப்பட்டது