பக்கம்:சகுந்தலா.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

る。む சகுந்தனை ணும் போலிருக்கே லேபிரரிகளிலே கூட இப்படி ஒரு வழக் கம் இருக்கிறதாகத் தெரியலே.' *சசிதசன்’ என்ஞன் அவன். ‘என்ன சரிதான்? ஊங்' என்று குரல் இழுத்து அவள் ஸ்டைலாக தலேயைச் சாப்த்துக் கொண்டு கோணல் பார்வை பார்த்தது சொக்க வைப்பதாக யிருந்தது. 'உலகு, உன் கண்களுக்கு மை தடவக் கூடாது? தேங்ஸ் லார்: சொம்பச் சரிதான்.” என்ன சரிதரன்' என்று மறுபடியும் கேட்டாள் அவள். அஞ்சாம் கிளாசுக்கு மேலேயே படிச்சிருப்பேன்னு கான் கிரேத்தது சரிதான்னேன்." சுத்தத் தப்பு. கான் ஸ்ெகன்ட் பாரம் பாஸ் பண்ணி யிருக்கேன். தேர்டு பாரம் படிக்கணும்னு எனக்கான ஆசை தான். ஆணுல் அம்மா வேண்டாமின்னுட்டா." "ஓ அப்படியா !” என்று நீட்டினன் அவன். ஏ. ஆமே என்று ஒத்து ஊதிவிட்டு’க் கணேப்புச் கிரிப்பு சிதறினுள் கன்னி. "உலகு, நீ அந்த அம்மாவுக்கு என்ன உறவு வேணும்? என்று தன் உள்ளத்தில் உறுத்திக் கொண்டிருந்த சந்தே கத்தை, அவளிடமே கேட்டுவிட்டான். வேலைக்காசி பின்னு வச்சுக் கிடுங்களேன்’ எனச் சொல்லிக் கள்ள ககை புரிந்தாள் அவள். "வச்சுக்கிடலாம். ஆளுல் சில சமயம் பார்க்கும் போது தான் நம்ப முடியுது. மற்ற வேளேகளிலே "கம்ப முடியலேயாக்கும்: 'உம். அதிலும் இப்ப கொஞ்ச நாட்களா. உன்னைப் பார்த்தால் வேலேக்காரப் பெண் என்று நம்பத் தூண்டும் "சில தேரங்கள் கூட పోవడి) திடீர்னு உனக்கே ஏதோ உற்சாகம் பிறந்து விட்ட மீாதிரித் தோணுது. சீவிச் சிங் காசிச்கக் குலுக்கிட்டுத் திரிய ஆரம்பிச்சிருக்கிறே. காரண iென்ன உலகு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/88&oldid=814844" இலிருந்து மீள்விக்கப்பட்டது