பக்கம்:சகுந்தலா.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சகுந்தனை 孕烈 அவளுக்கு வெட்கம் வந்து விட்டது. முகம் சிவக்கத் தலே குனிந்துகொண்டாள். சரி. நீ சொல்லாவிட்டால் போயேன்!” என்ற ரகு ராமன் மேஜை டிராயரைத் திறந்து அதனுள்ளிருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்தான். நீ படிக்கிறதுக்குத் தனியாக ஒரு புல தகம் வேண்டுமா?’ என்றும் கேட்டான், அவள் தலையசைத்து மறுத் து வி ட் டாள். அவள் யோகித்து முடிவு செய்தவளேப் போல் தீர்க்கமாகப் பேசி ள்ை பிறகு. அடுத்த வீட்டுப் பெரியம்மாவுக்கு, ஞானசம்பத் த்ரின் தாய்க்கு-எப்படியோ ஒரு உறவாகும் ஒரு அம்மாளின் மகள் உலகு. அந்த அம்மா பேரில் இரக்கம் கொண்ட இந்தப் பெரியம்மா உலகைத் தன் வீட்டிலேயே வளர்த்துவர இசைக் தாள். பிறகு இந்த வீட்டுப் பெண்ணுக-வீட்டு வேலைகளைச் செய்து கொண்டும்-தங்கிவிட நேர்ந்தது. இந்த விவரத்தை வளர்த்தாமல் நீட்டாமல் சொன்னுள் உலகு. முதல்லே நீ அந்த விட்டிலே வேலை செய்கிற பெண் என்றுதான் நான் கினேத்தேன். பிறகு அடிக்கடி உன்னேப் பார்க்க் நேர்ந்துதா? அப்பல்லாம் நான் நினைத்தது தப்பு போலிருக்கு யின்னு தோணும். அதுதான் கேட்டேன்’ என்ருன் ரகு. so ரொம்ப சந்தோஷம் என்று கூவியபடி குதித்தோடிப் போளுள் அவள். அட எஸ். எஸ். எல். ஸி. படிச்சிருக்காளாமா அவ: என்று வியப்புக்குரல் எழுப்பியது ரகுராமனின் உள்ளம். "ஆல்ை அவளேப் பார்த்தால் அப்புடித் தெரியலியே’ என்றும் பேசியது. ... : * 3: . அதெப்படித் தெரிய முடியும் படித்த பெண்கள் எல்லோ ருமா ஆடம்பர வெளிச்சமிட்டுக் கொண்டு திரிகிருச்கள்: சகுந்தலேயிடம் அடக்க குணம், அதிகமிருக்கிறது என்று அவன் மனம் அபிப்பிராயப்பட்டது. குடும்ப அலுவன்; இலும் இருக்கலாம். கணவரின் ே க் குனத்திற்குப் பயக் தும் அவள் தன்சீனக் கட்டுப் பு ன்டு அடங்கி ஒடுங்கி யிருக்கலாம். எ -- - - - - - * ாற்றம், பண் ம் ஏற்பட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/89&oldid=814845" இலிருந்து மீள்விக்கப்பட்டது