பக்கம்:சகுந்தலா.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3& சகுக்தலா — 12 — அன்று மர்லே சகுராமனுக்குச் சோர்வு அதிக மிருந்ததனுல் அவன் வழக்கம்போல் வெளியே உலாவக் கிளம்ப மனமின்றி வீட்டி லேயே யிருந்தான். பின்புறத் தோட்டத்திலே ஈலிச்சேரைக் கொண்டுவந்து போட்டு, படிப்பதாகப் பெயர் பண்ணுவதற் கசக எடுத்து வந்த புத்தகத்தை மார்பிலே பரப்பியபடி, ஆசனத்தைப் பார்த்த வண்ணம் சாய்ந்து கிடந்தான். தட்டிக்கு அந்தப் பக்கத்தில்-அடுத்த விட்டின் பின்னல்திடிசென்று சத்தம் கேட்டது. உலகு ஏட்டி உலகு ஒடியா ஒடியா!' என்று. கூவிடும் குரல், கோதை சகுந்தலேக்குச் சொந்தம் என்பது சகுராமனுக்குத் தெரியாதா என்ன ! அவன் அவசரமாக எழுத்த்ான். எழுந்த வேகத்திலே, அவன் மார்பில் துரங்கிய புத்தகம் 'சt.க் கென்று கீழே விழுந்தது. நாற்காலியில் கிமிர்த்து உட்கார்ந்து குர்ல் வந்த திக்கை நோக்கினன் அவன். அங்கு கின்று கத்திய சகுந்தலே முதலில் இந்தப் பக்கம் அவன் இருந்ததை கவனிக்கவேயில்லே, அவள் ஆர்வமாக நீட்டிருந்த செடிகளில் ஏற்பட்டிருந்த எதோ புது மாறுதலைக் ஆண்டுவிட்ட உற்சாகத்திலேதான் அவள் அப்படிக் கூச்சலிட் உாள். அதற்காக அவன் அன்விதமா தடபுடல் படுத்தி அவள் கவனத்தைக் கவர வேண்டும்! - அவன் கவனித்த போது, கிணற்றைச் சுற்றிலும் விடப் பட்டிருந்த மறைப்பிலாப் பகுதியின் வழியாகப் பார்வை. யிலே படக்கூடிய இடத்திலேதான் கின்றிருந்தாள் அவள், அவளும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க நேர்ந்தது. தன்ன அதிசயமாக கோக்கும் சகுராமனின் பார்வையிலிருந்து தப்பு வதற்காக, அவள் ஒடி மறைந்தாள். –. அவன் விருத்தப்படத் தொடங்கின்ை. இன்னும் கொஞ்ச நேரம் காட்சியளியாமல் மறைந்து விட்டாளே என்றும், நான் ஒசைப் படுத்தியதனுல்தான் அவள் திடுக்கிட்டாள்; கவனித் த்ாள். ஒடிப்போளுள். மறுபடியும் அவள் வேலேக்கு இடை ஆருக நேர்ந்ததே என்றும் தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/90&oldid=814847" இலிருந்து மீள்விக்கப்பட்டது