பக்கம்:சகுந்தலா.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சகுந்தலா பிறகு மாடிக் கதவைத் திறந்துகொண்டு வராத்தா விற்குப் போய் அதை அடுத்த மொட்டை மாடியில் கின்று சூழ்கில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற ஆசை பிறந்தது அவன் உள்ளத்தில். அடுத்த விட்டில் உள்ளவர்கள் கீழ்ப்பகு தியில் தான் இருக்கிரு.ர்கள் என்று நிச்சயமாகத் தெரிந்த தனுல் அவன் தனது எண்ணத்தைச் செயலாக்கக் தயங்க வில்லே. சூழ்கிலே ஆராய்ச்சி என்கிற பெயரிலே அவன் முதன்மையாகக் கவனித்தது அடுத்த வீட்டு ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் கண்ணில் படக்கூடிய காட்சி என்ன என்பது தான். "சரிதான். கம்ம வீட்டு மாடி அறைக்கு அண்ணனுகத் தானிருக்கு: சாமான்களெல்லாம் கண்ட கண்டபடி சிதறி, போட்டது போட்டவாக்கிலே தான் கிடக்கு. அதனாலே இவன் அந்த அறையிருந்த லட்சணத்தைப் பார்த்து மோச மாக எண்ணியிருக்க மாட்டாள் என்று சந்தோஷ மடைங் தசன் ஆவன. - ரகுராமன் மற்ற இடங்காேக் கவனித்த போது, கட்டி டம் இருந்த கிலேமை அவனுக்கு வருத்தமே தந்தது. இரண்டு விடுகளுக்கும் பொதுவாகக் கிடந்த மொட்டை மாடி விஸ் தாரமானது தான். ஆனால் பழைய காலத்துக் கட்டிடம். அடிக்கடி பழுது பார்க்கப் படாமல் கிடந்ததால் சில இடங்: களில் சிதைந்திருக்தது. மாடி அறைகளே அடுத்து, திறந்த வெளிப்பகுதி-அதன் முடிவில் மரத் தூண்கள் தாங்கி நின்ற ஒட்டுப் பிராந்தியம், நீளமான கூடம். அதில் ஒடுகள் முக் கால்வாசி கீழே விழுந்துவிட்டன. மேலே தங்கி நின்றவை. கூட திடீர் திடீரென்று அதிர்ச்சி புற்றவை போல் ஒன்று ஒன்ருக சரிந்து விழுந்து உடைவதும் சகஜமாக இருந்தது. ஆந்த இடத்தின் அருகிலே சென்று பார்த்த ரகுராமன் ரொம்பு ஆபத்தான இடம் தான். மேலே யிருந்து ஒடும் கட்டியும் நொறுங்கி விழுவதுடன், மாடித் தரையும் பெயர்க் திருக்கு. கொஞ்சம் அஜாக்கிரதையாக கின்று அழுத்தமாக மிதித்தால் கீழ்ேயே ப்ோய்விட நேரும் என்று நினேத்தான். இப்படியே விட்டு வைத்திருப்பது ஆபத்து. ரிப்ப்ேர் புண்னணும். அல்லது இடித்துத் தள்ளனும். இப்ப ரிப் (3 to #: பண்ண எங்கே பணமிருக்கு? இடித்துத் தள்ள வேண் டியதுதான்' என்ற எண்ணம் எழுந்தது அவனுக்கு ஒரு பக்கத்திலே கை வைத்தால் அடுத்த பகுதிகளைப் பாதிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சகுந்தலா.pdf/94&oldid=814851" இலிருந்து மீள்விக்கப்பட்டது