பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

## சங்ககாலச் சான்ருேர்கள்

அனிதோ தானே பேசிருங் குன்றே!

வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே !

நீலத் தினமலர் புரையும் உண்கண்

கிரீனமகட்கு எளிதால் பாடினள் வரினே.” (புறம்.111) என்று கபிலர் பாடும் பாடல்களில், முந்நூறு ஊர்களே உடையது தண்பறம்பு நன்னடு. அம்முந்நூறு ஊர்களே யும் பரிசிலர் பெற்றனர், என்றும், எ ஞ் சி பி ரு ப்ப வர் தாமும் பாசியும் குன்றுமே என்றும், அக்குன்றினேக் கைப் பற்றப் பரந்து கிடக்கும் பார் முழுதும் தேரைப்பரப்பியும் மரக்தோறும் களிற்றைப் பிணித்தும் எத்துனே அரும் பாடு பட்டாலும் தேர்வண்பாரி கூர்வேலுக்கஞ்சி அதை ஒரு நாளும் கொடுக்கமாட்டான், என்றும், ஆளுல், வாளேயும் வேலையும் வீசி எறிந்துவிட்டு, வாள் பிடித்த கையால் வையத்தின் நெஞ்சுருக்கும் யாழ் பிடித்து, நீல மலர் போலும் கோல விழி படைத்த விரையொலி கூந்தல் விறலியர் பின் வர ஆடியும் பாடியும், பொன்னும் மணி யும் முத்தும் பவளமும் தேனும் பலாவும் சிந்திக் கிடக்கும் அவன் முற்றத்திற்குச் சென்ருல், நாட்டையும் குன்றை யும் எம்மையும் எம் தலைவனேயும் ஒருங்கே பெறலாம்,' என்றும் எத்துனே இ ஆறு மா ப் பு - ன் இகல் வேந்தர் சிறுமையும், இசை வள்ளல் பாரியின் பெருமையும் தோன்ற அவர் குறிப்பிடுகிருர் பாருங்கள் !

ஆயினும், என்ன பயன் பாரியோ, ஒருவன். 'அழுக்

காறு என ஒரு பாவி படைத்த பேரோ, மூவர். முற்று கையோ, பல காலம் நடைபெற்றது. என் செய்வர் மாந் தர்! பாறையும் குவடும் பாதுகாப்பாய் விளங்க, பிறை மதியின் வளேவு போலும் கரையுடைய தெளிந்த நீர் படைத்த சிறுகுளம் உடைந்து நாசமாவது போல கம் நாடும் வாழ்வும் ஆகுமோ !” என்று அஞ்சிக் கலங்கினர். இங்கில கண்டான் வேள் பாரி ஆற்ருெளுக்கோபம்