பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபிலt 25

இவ்வாறு இரவலராய்ச் சென்ற கபிலர் பெருமாளுர் புரவலராய் மீண்டார். எனினும், அவர் இதயத்தில் அமைதியில்லை. அரிவையரின் கடிமணம் முடியும் நாளன்ருே அச்சான்ருேர் உள்ளம் இன்பக் கடலில் இளேக்கும் திருநாள்? இரு குறுகில மன்னர்பால் முன்னம் சென்று மனமிடிந்து போன கபிலர், மீண்டும் எவர்பால் செல்வது என்று ஏக்கமுற்றிருந்தார். அங்கிலேயில் அச் சான்ருேர் நெஞ்சில் புலவர் பாடும் புகழ் படைத்து அங் நாளில் பெண்ணேயாற்றங்கரையில் பீடுற்று விளங்கிய மலேயமான் திருமுடிக்காரியின் கினேவு எழுந்தது. அவர் மகிழ்வு துள்ள, நம்பிக்கை ஒளி மின்ன, அவன் வைகும் திசை நோக்கி நடந்தார்; அவன் திருவோலக்கம் புகுந்து, கோவலூர்க்கோவின் புகழ் போற்றி வாழ்த்தினர். அங் கிலையில் மலையமான் மகிழ்வு மிகக் கொண்டு வழக்கம் போலப் பொன்னும், மணியும், புனேகல் தேரும் வழங் கின்ை. அது கண்ட புலவர் நெஞ்சம் துணுக்குற்றது. என்னே! என் செந்தமிழ்க் கவிதையெல்லாம் இப்பொன் னிற்கும் புனே எழில் தேருக்குமோ எழுந்தன வரையாது வழங்கிய கோமான் பாரியின் ஆருயிர் நண்பன் யான்; வெறும்பொருளுக்கு வருந்தும் இரவலன ல்லேன். இவ னும் ஆழ்ந்திருக்கும் என் கவிதையுளம் அறியானே!" என்று இனேந்து, கழல் புனே காரியைப் பார்த்து, மாவண் தோன்றலே, ஈதல் எளிது; வரிசை அறிதலோ அரிது. ஆகலான், புலவர்மாட்டுப் பொது நோக்கு ஒழிக!” எனும் கருத்து அமைய,

  • ஒருதிசை ஒருவனே உள்ளி நாற்றிசைப்

பலரும் வருவர் பரிசின் மாக்கள் ; வரிசை அறிதலோ அரிதே; பெரிதும் ஈதல் எளிதே மாவண் தோன்றல்! அதுநற் கறிந்தனை பாயிற்