பக்கம்:சங்ககாலச் சான்றோர்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Gಲಿಷಿನಿಕಿ சாத்தனுச் 蕃强

திருவிளக்காகிய மனேவியார் சிந்திய கண்ணிர் சர்த்த ஞரின் நெஞ்சைச் சுட்டது. பசியால் குழந்தை அலறிய அலறலோ, அவர் உயிரையே வாட்டியது. இங்கிலேயில் அவர் என் செய்வார் ! துன்பக் கண்ணிர் வடித்தார்; 'தமிழே, கலேயே, புலமை வாழ்க்கையே, கின் பிரியாத் துணை கொல்லும் வறுமைதானே ? என எண்ணி மனம் குமுறினர். இவ்வாறு வாட்டும் பசி கொல்லினும் புலவர் தம் வறுமை தீர்க்கப் புகழல்லா வழிகளே நாடினரில்லே ; சாவே வரினும் தம் கலையும் தமிழும் மாகருமல் இருக் கவே மனம் துணிந்தார். வறுமைத்தி, பொன்னனேய புலவரின் உடலே-உள்ளத்தைப்-புடமிட்டது ஆல்ை, சாத்தனரின் ஒழுக்கம் நிறைந்த பெருமித வாழ்வு குறையேதும் கண்டிலது. சுடச்சுட ஒளிரும் பொன்னே போல அவர் பண்பும் வறுமைத் துன்பம் சுடச்சுட ஒளி விசலாயிற்று. கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே’ அல்லரோ? சங்கு சுட்டாலும் வெண்மை தருமன்ருே ?

சாத்தனுரின் தமிழகம் துன்பக் களமாயிற்று. அழு கையும் அலறலும் அவர் விட்டில் கொடுங்கூத்தாடின. இல்லின் கண் உள்ள அடுப்பு, சமையலே மறந்து எத் தனேயோ நாளாயின. அதனல், அதில் ஆம்பி (காளான்) பூக்கும் கிலேயும் நேர்ந்தது. கடும்பசியின் கொடுங்கோல் எல்லே மீறியது. அக்கொடுங்கோலாட்சிக்கு இரையான பச்சிளங்குழந்தையும் பசியால் துடித்தது. உ ண் ன உணவின்றி ஆவி சோர்ந்திருக்கும் அன்புத்தாயின் மார்பில் பாலும் வற்றவே, வறிதே சு ைவ த் து ச் சுவைத்துப் பால் பெருது அன்னே முகம் நோக்கி அச் செல்வக் குழந்தை வீரிட்டுக் கதறி அழுத குரல் கேட்டுக் கல்லும் மலேயும் கண்ணிர் பெருக்குமெனில், பெற்றவர் கிலே பற்றிப் பேசவும் ஒல்லுமோ! அலறிய்லறி அழுத குழந்தை முகம் நோக்கி நீர் கிறைந்த மழையெனக் கண்