பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம் பாடிய இளங்கடுங்கோ 103

வாழ்ந்திருந்த அவன், ஒருநாள் அவளைச் சிறிதே பிரிந்து எங்கோ சென்றிருந்தான்். உடனே அப் பாத்தைக்கு அவன்பால் சினம் பிறந்துவிட்டது , கண்ணில் தீட்டிய மையும் கரைந்தபோமாறு கண் ணிர் விட்டுக் கலங்கினுள் ; கைகளே முறித்துக்கொண்டாள்; பற்களை நெறுநெறெனக் கடித்துக்கொண்டாள்; அம்மட்டோ ஊரெல்லாம் உணரு மாறு அவனத் தேடிப் புறப்பட்டுவிட்டாள். இச் செய்தி யைத் தலைமகளின் தோழி அறிந்தாள்; சின்னுள் கழித்துத் தலைவன், தன் மனே வந்து சேர்ந்தான்். வர்தான்ே வரவேற். காது, வாயிற் கண்ணே கி.அத்திவைத்தே, "தலைவ! தாங்கள் எங்களைப் பிரிந்து பலநாள் ஆகவும், மக்களைப்பெற்று மனே யறம் காக்கும் கடமையுணர்ச்சி புண்மையால், கின் பிரி வைப் பொருட்படுத்தாமல் பொறுத்து வாழ்கிருேம். ஆனல், சின் காதற் பரத்தையோ நீ சிறிதுபொழுது பிரிந்தாய் என்பதற்கே ஊரெல்லாம் உணர அலர்துாற்றி விட்டாள். இல்லத்தே இருந்துவாழக் கடமை பூண்டுள் ளோம் நாங்கள் ; ஆகவே பன்னுள் பிரிந்து வாழினும், அதுகுறித்து எவரிடமும் எவ்விதக் குறையும் கூறி வருங் தாமல், மக்களைப் பேணலும், மனேயறங் காத்தலுமாகிய கடமையைக் கருதி அமைந்து விடுகிருேம், தாங்கள் விரும்பும் அப் பரத்தைக்கும் அத்தகைய கடமையுண்டு என எண்ணிவிட்டன போலும் அவளுக்கு அத்தகைய கடமையில்லே ; அதனுலன்ருே சிறிது பிரிந்ததையே பொருது அலர்துற்றிவிட்டாள். பெருமனேக் கிழக்கி யர்க்கும், பாத்தையர்க்கும் உள்ள இவ்வேறுபாட்டினே உணர்ந்தனையாயின், பரத்தையர் ஒழுக்கம் மேற்கொள் ளாய்” என்றெல்லாம் இடித்துக் கூறினுள் தோழி.

தோழியின் இவ் அறிவுரை அமைந்த பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் புலவர். “தாய்போல் கழறித் தழிஇக்கோடல் ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்து' எனக் கூறுவர் தொல் காப்பியனுர். மனேவியோ டிருந்து இல்லறம் ஆற்றிப் பெருமை பெறவேண்டிய கணவன், தகரவொழுக்கம் மேற்கொண்டவழி, அவன் பகைவரும் போற்றும் பண்.