பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன் 111

அவர் கல்ம்கிறைய வழங்கி, எஞ்சியவற்றைச் சிறியதும் பெரியதுமாய பகை வகளாக்கி விலை கூறி விற்றுத் தொழில் முடித்த மகிழ்ச்சியாலும், பகலெல்லாம் உழைத்த உடற் றளர்ச்சியாலும், கரைக்கண் குவிந்த மணல்மீது கிடந்து உறங்குவர் என வலைஞர்தம் அன்ருட வாழ்க்கையினே விளங்க உாைத்துள்ளார்.

இந்த ஒரு பாட்டிலேயே, பெரிய வலையினே வருந்தி வலிக்கும் வலைஞர் தொழிலுக்கு, உப்புப் பொதியினை ஏற் றிய வண்டி, கடக்கற்களிய மணல்செறிந்த கிலத்துட் புக்க வழி, அவ்வண்டியினே மண்டியிட்டு இழுத்துச்செல்லும் எருதுகளின் தொழிலையும், பெற்ற மீன்களே இாவலர்க்கு வழங்கும் வலைஞர் கொடைத்தொழிற்குக் களத்தில் அடித்துக் குவித்த கெற்குவியலேக் களம்டாடிவரும் இரவ லர்க்குப் பரிசிலாக அளிக்கும் உழவர் செயலையும் உவமை கூறி, நாட்டுத் தொழில்கல்களே கன்குணர்ந்த நல்லரசன் தான்் என்பதை கன்கு உணர்த்தியுள்ளார்.

' நெடுங்கயிறு வலந்த குறுங்கண் அவ்வலேன்

கடல் பாடழிய இனமீன் முகந்து துணைபுணர் உவகையர் பரத மாக்கள் இளேயரும் முதியரும் கிளையுடன் துவன்றி உப்போய் உமணர் அருந்துறை போக்கும் ஒழுகை நோன்பக டொப்பக் குழிஇ, அயிர்திணி அடைகளை ஒலிப்பு வாங்கிப் பெருங்களம் தொகுத்த உழவர் போல இசந்தோர் வறுங்கலம் மல்க வீசிப் பாடுபல அமைத்துக் கொள்ளே சாற்றிக் கோயெர் திணிமணல் துஞ்சும் துறை.”

- (அகம் உ0)