பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/14

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சேரர்

மயன், இரும்பொறை என்ற பெயர்களான் அழைக் :பறுவர்.

சேரநாட்டை ஆண்ட சேரவேந்தர், இருகிகாயின ாகக் காணப்படுகின்றனர்; ஒருவர், உதியன் சேரலாதன் வழி வந்தவ்ர்; மற்முெருவர். இரும்பொறிை என்ற பெய ரால் அழைக்கப்படுவோர். இவருள் முன்னவர், விஞ்சியைத் தினகிராக்கொண்ட உள்நாட்டுப் பகுதியினையும், பின்ன் வர், இகாண்டியைக்-தலைநகராக்_கொண்ட கடற்கரைப் புகுதியினையும்.ஆண்டவராவர். இவ்வாறு ஆண்ட இரு திச் சேரவேந்தருள் இருபத்தைவர் வரலாறு சங்க இலக் கியங்களால் உரைக்கப் பெறும்; அவ்வாறு அவர் வரலாறு உரைக்கும் நூல்களுள் பசிற்றுப்பத்தும், அவற்றின் பதி கங்களும் சிறப்புடையனவாம். இவ்வேந்தர்களின் வர லாறு உணரத் துணை புரிந்தார் அரிசில்கிழார், இளங்ாே ஞர், இளங்கோவடிகள், உறையூர் ஏணிச்சேரிமுடமோசி யார், ஒளவையார், கபிலர், கல்லாடனர், காக்கை பாடினியார், நச்செள்ளையார், காப்பியாற்றுக் காப்பியனுர், குமட்ர்ேக் கண்ணனர், குறுங்கோழியூர் கிழார், குன்று கண்பாலியாதனுர், கூடலூர் கிழார், கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, கோட்ைடு எறிச்சிலுர்-மாடலன் மதுரைக்குமானுர், திருத்தாமனர், நக்கீரர், நரிவெரூஉத் தலையார், பாணர், பாலைக் கெளதமனுர், பெருங்குன்றார் கிழார், பேய்மகள் இளவெயினி, பொய்கையார், பொருந் தில் இளங்ாேனுர், மாமூலனர், முரஞ்சியூர் முடிநாகனர், மோசிகீரனர் முதலாய இருபத்தேழு புலவர்கள் ஆவர்.

ஈண்டுக் கூறப்பெறும் சேர வேந்தர்களுள், அந்து வஞ் சோல் இரும்பொறை, இளஞ்சேரல் இரும்பொறை, கணக்கால் இரும்பொறை, கருவூர் ஏறிய ஒள்வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறை, செல்வக் கடுங்கோவாழியா தன், தகர்ே எறிந்த பெருஞ்சோல் இரும்பொறை, மாங் தரம் பொறையன் கடுங்கோ, யானைக்கண்சேய் மாந்தரஞ் சோல் இரும்பொறை ஆகிய எண்மரும் இரும்பொறை மரபினர் ஆவர்; ஏனையோர் உதியஞ் சோல் வழிவந்தவ