பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

திருமாவளவன் ஆட்சிக்குப் பின்னர்ச் சோழநாடு இருகூறுபட்டு இருசிறித்தாரால் ஆளப்பட்டு வந்தது ; அவற்றுள் ஒன்றிற்குக் கலநகர் புகார் ; மற்ருென்றிற்குத் தலைநகர் உறையூர், கரிகாற் பெருவளத்தாலுக்குப் பிறகு உறையூரும், உறையூர்ச் சோழருமே சிறந்து விளங்கினர். உறையூராண்ட சோழ அரசர்களுள், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சிறந்தோளுவன். கிள்ளிவளவன் புலவர் போற்றும் புகழ்மிக்கோளுவன்.'ஆடுதுறை மாசாத் ஆனுர், ஆலத்துணர்கிழார், ஆவூர் மூலங்கிழார், டைக்காட ஞர், எருக்காட்ர்ேத் தாயங்கண்ணனர், ஐயூர்முடவனுர், கோவூர்கிழார், நக்கீர், 'ஒல்லிறையனுர், மாருேக்கத்து நப்பசலையார், வெள்ளைக்குடி நாகனர் முதலிய புலவர் பலர், இவன், கொற்றம், கொடை, வெற்றி, விழுப்புகழ்

முதலாயினவற்றை விளங்கப் பாடிப் பாராட்டியுள்ளனர்.

தலைகள், ஊர் காவலர், இடையாமத்துக்கொளுத் திய விளக்கொளியைக் கண்டு, ஒன்று கூடி ஒடிக் கவர்ந்து செருக்கொண்டு திரிந்து வாழ்தற்காம் ஆழமும், அகலமும் கொண்ட அகழியினேயும், செம்பையொத்த கிண்ணிய மதிலையும் உடைய ஊரகத்தே பகையரசன் வாழ்கிருன் என்பதறிந்தான்ுயின், அவ்வூரின் பண்பும், பெருமையும் பாராட்டுவதொழித்துப் போரிட்டு அழித்தலைச் செய்யும்

ஆற்றல் 宫_动} L艇j份量砂了 、

கராஅம் கலித்த குண்டுகண் அகழி இடங்கருங் குட்டதுத்து உடன்தொக்கோடி யாமம் கொள்பவர் சுடர்கிழல் கதாஉம் கடுமுரண் முதலேய நெடுநீர் இலஞ்சிச் செம்புறழ் புரிசைச் செம்மல் மூதார் வம்பணி யானை வேந்தகத்து உண்மையின் நல்ல என்னது சிதைத்தல் வல்லேயால் நெடுந்தகை செருவத்தான்ே.”

(புறம்: க.எ)