பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவளத்தான்் 125

பட்டு ஆற்ருத அழுவார் தம் கண்ணிர் கண்டு அஞ்சும் அருள்.உள்ளம் உடையவன் என்பது, அவன் பாடிய குறுங் தொகைப் பாட்டொன்றில், தலைவன், தன்னேத் தனியே விடுத்துப் பொருள்வயின் பிரிவன் என்பதறிந்து வருந்தும் தலைமகளைத் தேற்றும் தோழி, நம் தலைவர் நம்மை ஈண்டே விடுத்துத் தாம்மட்டும் தனித்துச் செல்லக் கருதுவராயின், அவர் கின் கண்களினின்று வடியும் நீர், சின் அணிகிடந்து அழகு தரும் வின் மார்பகத்தை நனப்பதைக் கண்டிலர் என்றே எண்ணுகின்றேன் ; கண்டவராயின் அவர் செல்வா ரல்லர் ; அவர் அதைக் காண்பர்; ஆகவே அவர் செல்லார் ” எனக் கூறியதாகப் பாடிக் கண்ணிர் கண்டு அழுதும் தன் கருணை உள்ளம் தோன்ற கின்றமையான் உணர்க:

" தாமே செல்ப வாயிற் கானத்து

புலங்தேர் யானைக் கோட்டிடை யொழிந்த சிறுவீ முல்லைக் கொம்பிற். மு.அய் இதழழிங் தாறுங் கண்பனி மத.ொழில் பூணக வனமுலை நனைத்தலும் நாளுர் கொல்லோ மாணிழை சமாே.”

(குறுங் : க.ச.அ)