பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி 129

வளம் பெற்ற நாடு அவர் காடு இனி என்னும் அந் நாட்டு மக்களே ஆற்றுவார் யார்? தேற்றுவார் யார் அவலம் ! அவலம் ' என்று புலம்பிப் பாடியுள்ளார் பரணர்.

' எனப்பல் யானையும் அம்பொடு துளங்கி

விளைக்கும் வினையின்றிப் படை யொழிந்தனவே விறற்புகழ் மாண்ட புவி யெல்லாம் மறத்தகை மைக்தரொடு ஆண்டுப் பட்டனவே : தேர்தா வந்த சான்ருே ரெல்லாம், தோல்கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே ; விசித்து வினைமாண்ட மயிர்க்கண் முரசம், பொறுக்குநர் இன்மையின் இருந்து விளிந்தனவே; சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் ; இனியே, என்னுவது கொல் தான்ே, கழனி ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர், பாசவல் முக்கித் தண்புனல் பாயும் யாணர் அரு.அ வைப்பின் - -

சாமர் கிடக்கையவர் அகன்தல நாடே’ (புறம் சுங்) 'அறன் அறிந்த ஆற்றல் மறவராய அரசர் இருவரும் அழிந்தனர்; அவர்தம் வெண்கொற்றக் குடை வீழ்ந்தன; புகழ்பெற்ற போர் முரசு, முழக்கொழிந்தன; பதினெண் மொழி வழங்கும் பல்வேறு காட்ப்ே படைவீரர் எல்லாம், இனி இடம் இல்லை எனத் தொக்க அக் களத்தே, வென்று களங்கொள்ளுதற்கு உரிய வீரர் ஒருவரையும் ஒழிய விடாது, அனேவரையும் அழித்து அமர் அடங்கிற்று; ஆங்கு மடிந்தார் தம் மனேவியரும், பனிநீரில் மூழ்கிப் பச்சிலை தின்று வாழும் கைம்மை வாழ்வு கருதாசாய்த் தம் கண வன்மாளோடு தாமும் ஒருங்கு மாய்ந்தனர்; தேவர்களும், தம் உலகு சிறைய விருந்தினரைப் பெற்றனர் வெம்போர் ஆற்றி வீரப்புண்பெற்று மாண்ட வேந்தர்காள் உங்கள் புகழ் ஓங்குக'!

'அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தா, தாமாய்க் தனரே குடை துளங் கினவே! சோ.-9