பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுவழுதியார் 53

றிக் காத்தல் பெற்றெடுத்த தாயின் பெருங் கடனும் என் பதைக் கூருமற் கூறும் வழுதியார் அறிவுரையினே அறிந்து நடப்பார் இக்காலத்து அரியர் போலும் ! தாய்க்குரிய தனிக்கடமை இஃது என உரைத்த வழுதியார் வாழ்க பல்லாண்டு !

' பின்னுவிட நெறித்த கடந்தலும், பொன்னென

ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்புவிடக் கண்ணுருக் கெழுதரு முலையும் நோக்கி, எல்லினை பெரிது எனப் பன்மாண் கூறிப் பெருந்தோள் அடைய முயங்கி நீதிசினைந்து அருங்கடிப் படுத்தனள் யாயே ; கடுஞ்செலல் வாள்சுரு வழங்கும், வளைமேய் பெருந்துறைக் க?னத்த நெய்தல் கண்போல் மாமலர் நனைத்த செருக்கிப் போதுவாய் அவிழ மா?ல மணியிதழ் கூம்பக் காலைக் கள்ாாறு காவியொடு தண்ணென மலரும் கழியும் கானலும் காண்தொறும், பல புலத்து வாாார் கொல் எனப் பருவரும் தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே.”

(அகம்: கதி0)