பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடகாரத்துத் துஞ்சிய மாறன்வழுதி 55.

வென்று அடக்கல் எவர்க்கும் இயலாது; வழுதி சினந்தால் வாழார் எவரும்; தமிழகம் அரசர்க்கெல்லாம் பொது வாகும்; அதை உரிமை கொண்டாடல் அரசர் அனே வர்க்கும் டொருந்தும் என்ற சொல்லேக் கேட்கவும் பொரு தவன் வழுதி; அவன், தமிழகம் அனேக்கினேயும், தன் ஒரு குடைக்கீழ் வைத்துத் தான்் ஒருவனுகவே ஆளுகல் வேண்டும் என்ற பேராசையும், அப்பேராசையினைக் குறை வற நிறைவேற்ற கற்காம் போற்றலும் உடையவன்; அவன் எண்ணம் அறிந்து, சிறையிடுக’ என அவன் கேட் பதற்கு முன்னரே, கொண்டுபோய்க் கொடுத்து, கொள்க’ எனக் கூறி கிற்கும் அரசர்களே உயிர்பெற்றுப் பிழைப் பர்; கொடாகார் விலை, அந்தோ! மிக மிக இரங்கத் தக்க தாம்; அவன் ஆணைக்கு அடங்காது ஒருநாள் வாழ்தலும் இயலாது; பலாள் உழைத்து உழைத்துத் தாம் எடுத்த புற்றினின்றும் புறம்போத்தமை ஒன்றிேைலயே, ஞாயிற் றின் வெம்மையால் தாக்குண்டு, ஒருநாள் வாழவும் கொடுத்து வைக்காது, தம் புற்றையும இழந்து, தா மும் இறந்துபோகும் கரையான்களைப் போன்றே, காலமெல்லாம் அரிசின் முயன்று தேடிப் பெற்ற தம் பேராசை அவனுக் கடங்காமையால், ஒருநாள் அளவும் ஆண்டு மகிழாமல் இழந்து அழிவுறுவர்; அத்துணை ஆற்றல் உடையான் மாறன்வழுதி' என்று கூறிப் பாராட்டியுள்ளார்:

'நீர்மிகின் சிறையும் இல்லை; மிேன்ெ, மன்னுயிர் நிழற்றும் கிழலும் இல்லை; வளிமிகின், வலியும் இல்லை; ஒளிமிக்கு அவற்ருே ரன்ன சினப்போர் வழுதி, 'தண்டமிழ் பொது’ எனப் பொரு அன்; பேரெதிர்ந்து கொண்டி வேண்டுவ ஞயின், கொள்கெனக் கொடுத்த மன்னர், நடுக்கற் றனாே; . அளியரோ அளியர் அவன் அளிஇழர் கோாே; துண்பல சிதலே, அரிதுமுயன் றெத்ெத செம்புற்று ஈயல் போல ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே.’ (புறம்: திக