பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலையாலங் கானத்துச்.நெடுஞ்செழியன் 77.

தெற்கேர்பு இறைஞ்சிய தலைய, கற்பல் பாண்டில் விளக்கின் பரூஉச்சுடர் அழல, வேம்புதலே யாத்த கோன்காழ் எஃகமொடு முன்னேன் முறைமுறை காட்டப், பின்னர் மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியொடு பருமம் களையாப் பாய்பரின் கலிமா இருஞ்சேற்றுத் தெருவின் எறிதுளி விதிர்ப்பப் புடைவீழ் அந்துகில் இடவயின் கழிஇ, வாள் தோள் கோத்த வன்கட் காளை சுவல்மிசை அமைத்த கையன், முகன்அமர்ந்து, நூல்கால் யாத்த மாலை வெண்குடை தவ்வென்று அசைஇத் தாதுளி மறைப்ப, நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான், சிலரொடு திரிதரும் வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே.'

- (செசெல்வாடை : க.க.அ.க.அ.அ). காடெலாம் வென்று கலம் மிகப் பெற்ற நெடுஞ் செழி யன், நாளோலக்கத்திருந்து, பகைவர் ஒட்டிப் பல்புகழ் பெறுதற்குப் பெருந்துணே புரிந்த தன் படை வீரர்க்குச் சய்யும் சிறப்பு பாராட்டற்குரிய காம். செய்யக் கடவ கடன் முடித்த செழியன், சிறந்த ஆடை அணி உடைய ய்ை, ஆன்ருேரும், ஆற்றல் மறவரும் சூழ அரியனேயில் அமர்ந்து, தன் அருகே அமர்த்துள்ள கன் படைத்தலை வனே, கண்ரகளே அழித்துப் பெருகி ஓடிவரும் வெள்ளத்தை இடை கின்று தடுக்கும் கல்லணை போல், தம் படையை அழித்து, ஆற்றல் கொண்டு மேல்வரும் மாற்ருர் படையை இடை சின் அ தடுத்து அழித்தல் வல்ல தன் படைத்தலை வனே நோக்கி, முற்றவனேந்த வில்லினின்றும் புறப் பட்டு விசை கொண்டு வரும் அம்பைத் தாங்கவல்ல அகன்ற மார்பினேயும், குதி ைகளைக் காற்றெனக் கடிது செலுத்தவும், அவ்வாறு செல்லும் அவற்றை வேண்டும் போது, வேண்டும் இடத்தே இழுத்து நிறுத்தவும்வல்ல பருத்த கோளி,ேயும் உடைய வீரர்கள் வருக கல்லே இடித்து இயற்றிய இடங்களைக் கொண்ட பகைவர் தம்