பக்கம்:சங்ககால அரசர் வரிசை-சேரர்-சோழர்-பாண்டியர்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 பாண்டியர்

இவற்றையெல்லாம் இனிது விளங்க எடுத்துக் காட்டும் நல்வழுகி, ஒரு கலைவி, புனல்விழாக்கானக் கன் ளுேடு வந்திருக்கும் தன் கணவனே வேறு ஒருத்தி நோக் கினுள் என்பதைக் கொண்டு, அவள் நோக்குமளவு பிழை யுடையான் போலும் இவன்' என்று எண்ணி, அவன் மீது சினம் கொண்டு, தன் மலர்மாலேயால் புடைத்தும், முத்து வடத்தால் கைகளைப் பிணைத்தும் அவனே ஒறுத்தாளாக, அவள் அவ்வாறு தன்னே ஒறுத்தற்குக் கான் செய்த தவறு யாது என அறியமாட்டாது கலங்கும் கணவனேக் காட்டிக் 'கற்பெனப்படுவது பிறர் கெஞ்சு புகாமை ஆடவர்க்கும் அஃது உண்டு” என உரையாது உணர்த்தும் வழுகி வரைந்த ஒவியம், இன்றைய ஆண் உலகிற்கு அறிவூட்டும் வழிகாட்டி யாகுக !

'அமிர்தன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்பக், கமழ்கோதை கோலாப் புடைத்துத், தன் மார்பில் இழையினைக் கையாத்து, இறுகிறுக்கி வாங்கிப் 'பிழையினை என்னப், பிழையொன்றும் கானன், தொழுது பிழைகேட்கும் தாயவன்.”

(பரிபாடல் : க.உ : டு எ - சுக)

விழாவும், வளமும் விளங்கத் துணை புரியும் வையைச் சிறப்புணர்ந்த வழுதி, வையையே மதுரைவாழ் மக் கட்கு சின்னுல் உண்டாம் அழகும், இன்பமும் அளவிறங் தனவாம் ; ஆகவே, கின் புகழ் அகன்ற உலகத்தான்ும் அடக்கலாகாப் பெருமையுடைத்து ; அத்துணைப் பெரும் புகழ் உடையாய் நீ வாழி ' என வாழ்த்துதல், நாட்டின் நல்வாழ்வில் அவர்க்கு உண்டாம் உள்ளத் துாய்மையினே உணர்த்துவதாமன் ருே !

'இன்பமும் கவினும் அழுங்கல் மூதார், கன்பல ; கன் பல ; நன் பல ; வையை ! கின்புகழ் கொள்ளாது இம்மலர்தலே உலகே !”

(பரிபாடல்: கஉ: க00 - கoஉ)