பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திரையன் 14. புன்றுறை : சேரன் படைத்தலைவர் அறுவருள் இவனும் ஒருவன்; கழுமலப் போரில் பழையல்ை அழிக் தான். (அகம் : சச.) 15. மாவன் : ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் நண்பருள் ஒருவன்; நிலைபெற்ற வருவாயை உடைய “மையல் எனும் ஊர் உடையான் என அவனுல் பாராட்டப் பெற்றவன்; 'பொய்யா யானர் மையல்கோமான் மாவன்' (புறம்: எக.) 16. முடியன்: வாய்மை வழுவாதவன் ; வரை போலும் பெரிய யாசீனப்படையுடையான்; மூங்கில் கிறைந்த மலையுடையான்; ' வரைபோல் யானே வாய்மொழி முடியன் வரைவேய் ' (நற்: க.கூ0.) 17. வண்டன் : வண்மையில் சிறந்த வன். வள் ளன்மையுடையார்க்கு எடுத்துக்காட்டாகப், புலவர் காப்பியாற்றுக் காப்பியனால், காட்டப்பெறும் பெருமை யுடையான். வண்புகழ் கிறுத்த வகைசால் செல்வத்து, வண்டன் அனேயை’ (பதிற்று : க.க.)