பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 திரையன் ஒன்று; செல்லீ எனவும் வழங்கப்பெறும் அவ்வூரில் இருந்து அரசாண்டவன் ஆதனெழினி என்பான்; அச் செல்லுர்க்குக் கீழ்ப்பால், கடலொலி ஒயா நியமம் எனும் ஊரே, கோசர்க்கு உரிய ஊர்; அக் கோசர், போரிற்பெற்ற வீரப் புண்ணுலாய வடுகிறை முகத்தினராய விழுமியோ ாவர் ; கியம்த்தில் வாழ்ந்த அக் கோசர்வழிவந்த இளங் கோசர் பலர் ஒன்று கூடி, கடலாடு மகளிர் கொய்து தந்த புலிநகக் கொன்றையினயும், கழனி உழவர் பறித்துப் போட்ட குவளையின யும், காவற்காட்டில் மலர்ந்த முல்லை யொடு கலந்து கட்டிய கண்ணியணிந்து சென்று, செல் லூரை அடுத்துள்ள இடத்தே ஆடி மகிழ்வர்; கோசர் வாழும் அங்கியமக்கைச் சூழ்ந்தகாடு, தேன் துளிர்க்கும் நெய்தல் மணக்கும் நன்செய் உடைமையால் கிறைவளம் பெற்றது என அப்பாக்கள் அறிவிக்கின்றன. “செல்லுரர்க் குணு அது பெருங்கடல் முழக்கிற் முகி, யாணர் இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் - கடுங்கண் கோசர் நியமம்.” (அகம் : க.0) ' கடலாடு மகளிர் கொய்த ஞாழலும் . கழனி உழவர் குற்ற குவளையும் கடிமிளைப் புறவிற் பூத்த முல்லையொடு பல்லிளங் கோசர் கண்ணி அயரும் மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் எறிவிடத் து?லயாச் செறிசுாை வெள்வேல் ஆதன் எழினி.” - (அகம்: உகசு)

  • கோசர், - - -

இளங்கள் கமழும் நெய்தலம் செறுவின் . வளங்கெழு கன்னு.ெ” (அகம் : க.க.க.) நாடோடி வாழ்வினராய், மேலைக்கடலைச் சார்ந்த தம் துளுநாடு முதல், கீழ்க்கடலைச் சார்ந்த நியமம் வரை.