பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசர் 113 தன் களிற்றுப்படையோடும் புறம்போந்து, கிள்ளிவள வனே வளைத்துப் போரிட்டான்; பாண்டியர் பெரும்படையை எதிர்த்து கிற்கும் ஆற்றல் இழந்து தோற்ருன்; கிள்ளிக் குரிய களிறுகளையும், குதிரைகளையும் கணக்கில கைப்பற். றிக் கொண்டான் கோசர் படைத்தலைவன் பழையன்; அம் மட்டோடு அமையாது, பாண்டிநாட்டை அடுத் துள்ள அக் கிள்ளிக்குரிய நல்ல ஊர்கள் பலவற்றையும், சோழன் பகைவன் சேரன் சிரிக்குமாறு, கைப்பற்றிக் கொண்டான்;

  • பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்

பெரும் பெயர் மாறன் தலைவனுகக் கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர் இயல்நெறி மரபின்கின் வாய்மொழி கேட்ப.” (மதுரைக் காஞ்சி : எளக-ச) “......... கோசர் விளங்கு படை நூாறி நிலங்கொள வெஃகிய பொலம்பூண் கிள்ளி.” (அகம் : உ0இ) * பழையன் மாறன் மாடமலி மறுகின் கூடல் ஆங்கண் வெள்ளத் தானேயொடு வேறுபுலத் திறுத்த கிள்ளி வளவன் நல்லமர் சாஅய்க் கடும்பரிப்பு:ாவியொடு களிறுபல வவ்வி ஏதில் மன்னர் ஊர்கொளக் கோதை மார்பன் உவகையிற் பெரிதே. (அசம் : உசசு) பாண்டியர் தலைநகர்க்குச் சோழ வேந்தன் ஒருவல்ை வரவிருந்த கேட்டினைப் போக்கிக் காத்த கோசர்படை, வட நாட்டுப் பேரரசன் படை யொன்ருல், தமிழகத்திற்கு நேர இருந்த பெருங்கேட்டையும் போக்கிக் காத்தனர் கோசர். வட நாட்டுப் பேரரசுகளுள், மெளரியப் பேரரசும் ஒன்று; அப் பேரரசர் படையொன்று, தமிழகத்தைத் தன்