பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 திரையன் யிற்று. அவ்வாறு வந்த பெரும் படைக்குத் தமிழகத்தின் வட வெல்லையை அடுத்து வாழ்ந்த வடுகர் என்பார் துணை புரிந்தனர்; வடுகர் துணையும் பெற்று வந்த அப் பெரும் படை, வழியில், தம் நெடிய தேர்ப்படை செல்லாவாறு கின்று தடுத்த மலைகளை யெல்லாம் உடைத்து வழி செய்து கொண்டு வந்தது. வந்த பெரும்படை பழையனுக்குரிய மோகூரை வளைத்துப் போரிட்டது; பழையனே வென்ரு லல்லது, பாண்டிநாடு முதலாம் பேரரசுகளே வீழ்த்தல் இயலாது என அறிந்த அப் படை போாற்றல் காட்டிப் போரிட்டது; அக்காலைத் தன் ஊர்க்கண் தங்கியிருந்த பழை யன் மாறன், அப்படையின் ஆற்றல்களைச் சிறுகச்சிறுக அழித்துக் கொண்டே, மோகூர்க் கோட்டையுள் அடங்கி யிருந்தான்; ஆயினும், மோரியர் பெரும்படையைக் கோசர் படைத்துணையின்றி அழித்தல் பழையனுல் இயலாது என அறிந்தான், பாண்டியன்; உடனே, தன் கீழ்ப் பணிபுரியும் கோசர் படையை மோகூர் நோக்கிப் போகவிட்டான்; தங்கள் படைத்தலைவனேயும், தமிழகத்தையும் ஒருங்கே காக்கும் ஒப்பற்ற பணிமேற் கொண்டு மோகூர் வந்த கோசர்படை, தேர்ப்படையோடு கூடிய மோரியர்தம் பெரும்படையை வென்று துரத்திற்று; மோரியர் முன்னி வந்தது முடியாது போயிற்று; தமிழகத்திற்கு நோஇருந்த தாழ்வினைத் தடுத்துப் போக்கினர் கோசர் : 'பழையன் மோகூர் அவையகம் விளங்க கான்மொழிக் கோசர் தோன்றி யன்ன. ... . . . . . மதுரைக் கான்சி ; கி0.டிவெல்கொடித் (மது ாஞ்சி ; இ0.அ-க) துனைகா லன்ன புனதேர்க் கோசர் தொன்மூ காலத்து அரும்பணப் பொதியில் இன்னிசை முாசம் கடிப்பிகுத் திாங்கத் . தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர் பணியா மையிற் பகைதலே வந்த மாகெழு கானை வம்ப மோரியர்