பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மழவர் 121 ' வீளை யம்பின் விழுத்தொடை மழவர் நாளா வுய்த்த நாம வெஞ் சுரத்து நடை மெலிங் தொழிந்த சேட் படர் கன்றின் கடைமணி உகுரீர்.” (அகம்: கங்க) வயவாள் எறிந்து வில்லின் நீக்கிப் பயரிாை தழிஇய கடுங்கண் மழவர் அம்புசேட் படுத்து வன்புலத்து உய்த்தெனத் தெய்வம் சேர்ந்த பராாை வேம்பின் கொழுப்பா எறிந்து குருதி த உய்ப் புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறை.” - (அகம் : ட0க) நாடுகளுட் புகுந்து ஆனிரைகளை அகற்றிச் சென்று வாழும் அறமில்லா வாழ்வினராய மழவர், வழியிற் செல் வாரை வருத்தி அவர் கொண்டு செல்லும் பொருள்களைக் கவர்ந்துண்ணும் கொடுமையும் உடையராவர்; இவ்வாறு ஆறலைத்து வாழும் வேட்கையாாய அம் மழவர், அவ்வேட் டம் குறித்துக் குடநாடு வரையிலும் செல்வர். ' கல்லா மழவர் வில் இடம் தழிஇ. வருகர்ப் பார்க்கும் வெருவரு கவலை - . மொழி பெயர் தேஎம்.” (அகம் : க.உ.எ) ' கடுங்கண் மழவர் களவுழ வெழுந்த நெடுங்கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர் r 经 够哆哆多& 哆象爱罗·桑● °擎 总éé,豫 8 演*强总 °够牵 晖弱.குடநாடு.” (அகம்: க.க) எனப் புலவர்கள் கூறுவன அறிக: மழவர் கொடுமை குறிக் கும் செயல் ஒன்றைக் கூறியுள்ளார் புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ. வருவாரை எதிர்நோக்கி இருந்தனர் மழவர்; அக்காலை, அரசவைதோறும் சென்று சென்று தாதுரைத்து மீளும் தொழிலுடையயை வறுமை கிறை பார்ப்பான் ஒருவன், ஒலைச் சுருளோடு அவ்வழி வந்தான்; அவனேக் கண்ட மழவர், வருவோன் வறுமையால் வாடி