பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 திரையன் என்ற புறநானூற்றுப் பகுதியினையும் சான்றுகளாகக் கொண்டு, வேளிர், கண்ணன் வழியினராய்த் துவாரகை யில் வாழ்ந்தோராய யாதவகுலத்து வந்தோராவர் என்ச் சிலர் வாகிப்பர்; துவாபதி, நிலங்கடத்த நெடுமுடி யண் ணல் வாழ்ந்த வடகாட்டுத் துவாரகையன்று; பறம்பு மல்ே யைச் சார்த்த ஒரு பகுதியே பாகும் ஆகலாலும், கச்சி ஞர்க்கினியர் கன்ன பரம்பசையாகப் பலபட வழங்கிவந்த செய்தியை ஒரு தொடர்ப்படுத்தி எழுதியுள்ளார் எனக் கொள்ள வேண்டுதலின், அவர் கூறியவற்றிற்கெல்லாம்: சொற்கிடக்கை முறையானே பொருள் கொள்ளல் வேண்' டும் என்னும் கியதியின்ரும்; ஆகவே துவாாபதிக்கும் நெடு முடி யண்ணலுக்கும் சம்பந்தங் கூறுதல் பொருக்தாது; அதற்கும் வேளிர்க்கும் சம்பந்தங் கூறுதல் பொருத் தமாம்” எனவும் கூறி முன்னேர் வாதத்தை மறுப்பர் சிலர். - அவ்வாதப் பிரதி வாதங்கட்கிடையே தலையிடாமல், வேளிர் வழிவந்தார் சிலர் குறித்து, இவ் வரிசையுள் ஆங் காங்கே விளங்கக் கூறியனவற்றையும், பிறர் வரலாறு உாைப்புழி, அன்னர் வாலாருேடு இணைத்து உாைக்கப் பெற்றனவற்றையும் தொகுத்துரைத்து உணர்ந்து கொள்க.