பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்னன்சேய் நன்னன் 15 யடுத்து உளது. ஆதலின், அந் நகரமும், பல்குன்றக் கோட்டமும், கொண்கான நாட்டினைச் சேர்ந்திருத்தல் கூடும் என்று உண்ாக்கிடக்கிறது; அதனுல் செங்கண் மாத்து நன்னனும், அவன் தந்தையாய நன்னனும், கொண் கான நாட்டு நன்னன் குடிப்பிறந்தாரே என்று துணிய வேண்டும்,' என்பர் மற்றும் சிலர். சோரோடு யாரோ ஒருவகையால் உறவுபூண்டு அத ல்ை, "உதியன்” எனச் சிறப்புப் பெயர் பெற்று, அதே கிலையில், அச்சேரரோடு பகைகொண்டு களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலால் உயிர் இழந்த கொண்கான நாட்டு நன்னன், சேசர்க்கும் சோழர்க்கும் கழுமலம் எனுமிடத்தே நடைபெற்ற போரில், சோர்க்குப் படைத்துணை யளித்த நன்னன்; சோரோடு சிறிதும் தொடர்பு இலஞய்ப் பல் குன்றக் கோட்டம் ஆண்ட நன்னன் சேய்ன்னன் என நன்னன் எனும் பெயருடையார் மூவர் உளர் எனத் தெரி தலால், அவர் வரலாற்றினே அறிதற்கண் ஆராய்ச்சியாளர் பெரிதும் விழிப்புடையாதல் வேண்டும். "நன்னன் சேய்நன்னனுக்கு வானவிறல்வேள்' என்ற சிறப்புப் பெயரொன்று மலைபடுகடாத்தில் கூறப்பட்டுளது (கசுச). இத்தொடர் மொழியே மதுரைக் காஞ்சியில் அழும் பில்வேள் என்பானுக்கும் வழங்குவதாம் (அடி: டசச-டு) இவ் வேளும் சோமானது கருமத்தலைவரில் ஒருவனவன்; (சிலப்: உடு-கஎஎ; உஅ-உoடு). இவ்வாறு சேராது அரசி யலில் தலைமை வகித்த சிலர்க்கு "வான விறல்வேள்” என் லும் சிறப்புப் பெயர் வழங்குதலை கோக்கும்போது, அது, வானவனது வெற்றிக்குரிய வேள் என்ற பொருளில் வந்த தொடராதல் வேண்டும் என்று கருத இடங்தருகிறது; வானவன்; சோன்; வானவன் விறல்வேள் என்பது வான விறல் வேள் என்று மருவியதாகல் வேண்டும்; ஆகவே, வான விறல் வேள் என அழைக்கப் பெறும் செங்கண் மாத்து நன்னன், சேரர் படையில் பணியாற்றியவனவன் என்பது புலப்படும்; சேரமானது படைத்தலைமை வகிக்கும் சிறப்பினே அவன் பெற்றிருந்தான் என்பதை, கன்