பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 திரையன் யாற்றிய ஒருவன், அச்சேரரின் பகைவனுய்ப் பெருவாழ்வு வாழ்ந்தான்; அவனே அழிக்க, அச்சோர் அரும் போர் ஆற்றவேண்டியவராயினர் எனல், அத்துணேப் பொருத்தம் உடைத்தன்று ஆதலாலும், ஒரு குலத்தில் வந்தாரே, தம் முட் பகைகொண்டு போர் உடற்றுவது பண்டைத் தமிழ் நாட்டு அரசியலில் இயல்பாக நிகழும் கிகழ்ச்சி யாதலின் ‘உதியன்' எனப் பெயர் பூண்ட ஒன்றினலேயே, சேர ரோடு உறவுடையவன் எனக் கருதப்படும் ஒருவன், அச் சோரோடு பகைகொண்டு வாழ்ந்தான் எனல் இயல்புடைய தாகாது எனல் பொருந்தாது ஆதலாலும், சோர் படைத் தலைவனுய்ப் பணியாற்றினவன் அல்லன் இந் நன்னன்; இவன் வேறு; அவன்வேறு என்றே கொள்க. நன்னன், வேண்மான்' எனவும் அழைக்கப் பெறு வன் , நறவுமகிழ் இருக்கை நன்னன் வேண்மான்' (அகம் களி). நன்னனுக்குரிய பாழிப் பெருநகரில், தம் பெரும் பொருளை வைத்துப் போற்றிக் காத்தனர் வேளிர் (அகம்: உடுஅ-நடஎஉ). இவ்விரண்டினேயும் ஒருங்கு வைத்து நோக்குவார்க்கு, நன்னன், வேளிர் வழிவந்தவன் என்பது எளிதிற் புலனும். கிற்க நன்னனுக்குரிய ஊர் களுள், கடம்பின் பெருவாயிலும் ஒன்று எனப் பதிற்றுப் பத்து கூறுகிறது; (பதிற்றுப்பத்து: பதிகம்: ச). சேரர் பகைவருள் கடம்பர் என்பாரும் ஒருவர்; சேரவேந்தர் பலர், அக்கடம்பரை வென்று, அவர் காவல் மரமாம் கடம் பினே அழித்தனர் எனப் பகிற்றுப் பத்தும் சிலப்பதிகார மும் தெரிவிக்கின்றன; அச்சேரர் வழிவந்த, களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும், இளஞ்சேரல் இரும்பொறை யும், கடம்பின் பெருவாயில் நன்னனே வென்று அழித் தனர் எனப் பதிற்றுப்பத்து கூறுகிறது; (அகம்: கசுசு; பதிற்று: ச0; பதிகம் ச பதிற்று: அ.அ) இதல்ை, நன்னன், அக்கடம்பரோடும் யாதோ ஒரு வகையான் உறவுடையவனவன் என்பது தோன்றுகிறது. இளவிச்சிக்கோ எனும் இளவரசன் ஒருவன், ன் னன் வமிவங் கவவைன் எனக் கூறுகிார். பொகங்கலைச்