பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 திரையன் சிறைப் பெரியஞர், 'என்னெத்த புலவர் எல்லாம் வேந்த ரைப் பாடவேண்டும், வேந்திரைப் பாடவேண்டும் என்ற வேட்கையுடையாகவே உள்ளனர்; ஆல்ை, அவ்வேட்கை என் உள்ளத்தே மட்டும் இடம் பெற்றிலது, வேந்தரைப் பாடவேண்டும் என்ற வேட்கையற்ற என் உள்ளம், கின்னே முதற்கண் காணவேண்டும்; சின்னைப் பாடிப்பாவவேண்டும்' எனப் பெரிதும் விழைகிறது; என்னே கின் பெருமை!” என்று கூறுவர் எனின், நாஞ்சிற் பொருநன் பெருமையை அவலவும் கூடுங்கொல்! 'இாங்கும் முரசின், இனஞ்சால் யானை முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை இன்னும் ஒர் யான் அவாவறி யேனே; நீயே, முன்யான் அறியு மோனே.” (புறம்: க.க.எ) காஞ்சில் வள்ளுவன் வள்ளன்மை வனப்பும், பொருட் கொடைப் பெரும்ையும் உணர்ந்த பாணர், அவன் நாடு அடைதற்கு அருமையுடைத்து என்று எண்ணுராய், அவ் வழியினே வருந்திக் கடந்தேனும் அவன் வாயில் சென்று சேர விழைவர்; அன்னர், ஆனிரை பலகூடி அறகு அருந்தி, வாழும் அரிய வழிகள் பல்வற்றை நடந்தும், மானினம் மகிழ்ந்துறையும் மலைகள் பலவற்றைக் கடந்தும், மீனினம் கிறைந்த நீர்நிலை பலவற்றை நீந்தியும் அவன் நாடடைவர் எனின், அவன்பால் அவர் கொண்டிருந்த அன்புதான் என்ைே அவர் வறுமைவாட வழங்கும் அவன் வண்மை தான் என்னே ! 'ஆனினம் கலித்த அதர்பல கடந்து மானினம் கலித்த மலைபின் ஒழிய, மீனினம் கலித்த துறைபல நீந்தி உள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ் . . . . சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண !’ (புறம்: க.க.அ) நாஞ்சில் வள்ளுவன், இவ்வாறு நாட்டவர் போற்றும் நற்பண்புகட்கு கிலேக்களஞய் கின்ற நிலைபெறவே, ஒரு