பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 திரையன் என் குறைகேட்ட, அவன், நீ, சின் கிலைக்கு ஏற்ற பொருளை என்பால் வேண்டினே; அதைப்போலவே, யானும் என் தகு தியை எண்ணி, யானையைப் பரிசாக அளித்தேன்; அவ் வாறு கொடுப்பதுதான் என் தகுதிக்கும் பெருமைக்கும் பொருந்துவதாம் என்று கூறினன். இவ்வாறு, யாருக்கு எதைக் கொடுப்பது என்பதையும், தன் கடமை யாது என் பதையும் எண்ணிப் பாராமல், தான் எண்ணியவாறே கடந்த கொள்ளும் இவனே அறிவுடையான் என எவ்வாறு உலகம் ஏற்றுக்கொள்ளும் உண்மையில் இவன் அறிவு டையா னல்லன்; அறிவற்ற இவனேப் பாடினிர்களே, உங் களே என்னென்பது ? உங்கள் நாக்கைச் செவ்விய நாக்கு என எவ்வாறு ஒப்புக்கொள்வது?’ என்று கூறிஞர். காஞ் சிற் பொருனை நாவாாப் பாாாட்டி ஒளவை பாடிய பாட்டு இது; என்னே அவன் கொடைவளம் ! 'தடவுநிலைப் பலவின் காஞ்சிற் பொருகன் மடவன் மன்ற, செங்ாாப் புலவீர்! வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த அடகின் கண்ணுறை யாக யாம்சில அரிசி வேண்டினெ மாகத் தான்பிற வரிசை அறிதலின் தன்னும் தாக்கி இருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர் பெருங்களிறு நல்கி யோனே, அன்னதோர் தேற்ற ஈகையும் உளதுகொல்! போற்ருர் அம்ம, பெரியோர்தம் கடனே ? r (புறம்: கச0)