பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 -. திரையன் {{ உருகெழு மன்னர் ஆரெயில் கடந்து, கிணம்படு குருதிப் பெரும்பாட் டிாத்து அணங்குடை மாபின் இருங்களம் தோறும் வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி வெள்ளே வாகும் கொள்ளும் வித்தும் வைகல் உழவ.” (புறம்: க.க.உ) பொகுட்டெழினி, நாடாளும் நற்றிறமும் நன்கு பெற்றிருந்தான். அதியமான்_ம்றைவால், அல்லற்பட்டு ஆற்ருது அழும் அவன் காட்டுமக்கள் கில்ேகலங்கி மனம் தளராது, அவன் பிரிவால் நேர்ந்த துன்பம் மறந்து மகிழும்வண்ணம், நாடாள் திறம்பெற்று விளங்கிய பொகுட் டெழினியின் சிறப்புணர்ந்து வியந்த ஒளவையார், அவனைப், பாரம் மிகுதியாலும், வழி அருமையாலும், வண்டியின் அச்சு, இடைவழியில் முறிந்துபோமாயின், ஆண்டு உதவுதற்கு என்றே எடுத்துச்செல்லும் சேம அச்சிற்கு ஒப்பித்துப் பாடிப் பாராட்டியுள்ளார். "எருதே இளைய நுகம் உணராவே , : “ હું சகடம், பண்டம் பெரிது பெய்தன்றே , அவல் இழியினும், மிசையேறினும் அவனது அறியுகர் யார்என, உமணர் கீழ்மாத்து யாத்த சேமஅச்சன்ன . இசைவிளங்கு கவிகை நெடியோய்.” (புறம்: கoஉ) போர்வேட்கையும், பாராள்கிறமும் பெற்ற பொகுட் டெழினி, அவன் தந்தை அதியமானப்போன்றே, தன் பால் பாடிப் பரிசில்பெற வரும் பாணரையும், பாவ லரையும், அன்புடன் ஏற்று, அவர் வறுமை போகப் பரி சில் பல அளிப்பதோடு, அவரைத் தம்மோடு பலநாள் இருத்தி, உடனிருந்து உண்டு மகிழும் மனநலனும் உடைய குவன். அதியன இழந்து, அல்ல்லுற்ற நாட்டை, தன் ஆட்சித்திறத்தால் கன்காண்ட நல்லோயை பொகுட் டெழினியின், திறமெலாம் விளங்கப் பாக்கள் பல பாடிப் பாராட்டியுள்ளார், அவன் தந்தை அதியமான் அவைக்