பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 திரையன் 'பெருக்திரை முழக்கமொடு இயக்கு அவிந்திருக்த கொண்டல் இரவின் இருங்கடல் மடுத்த, கொழுமீன் கொள்பவர், இருள்ங்ேகு ஒண்சுடர், ஓடாப் பூட்கை வேர்தன் பாசறை ஆடியல் யானை அணிமுகத்து அசைந்த ஒடை ஒண்சுடர் ஒப்பத் தோன்றும் பாடுகர்த் தொடுத்த கைவண் கோமான் பளியுடை சற்றேர்ப் பெரியன், விளியிணர்ப் புன்னையங் கானல் புறங்தை.” (அகம் : க.00) 'சின்உணர்ந்து அறியுநர் என்உணர்ந்து கடறக் காண்கு வந்திசின் பெரும மாண்தக இருநீர்ப் பெருங்கழி நுழைமீன் அருந்தும் அதைர்த தாவியம் புதாஅம் சேக்கும் ததைந்த புன்னைச் செழுநகர் வாைப்பின், நெஞ்சமர் காதல்ரின் வெய்யோளொடு இன்துயில் பெறுகதில் நீயே வளம்சால் துளி, பதன மிக் து பொழிய, . . . வேலி யாயிரம் விளைகரின வயலே.” (புறம் : க.க.க)