பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 திரையன் வெற்றிபெறும் அங்கிலையில், யாரோ எய்த அம்பொன்று பழையன் மார்பில் பாய்ந்துவிட்டது; களத்திலேயே வீழ்ந்து மாண்டுபோனுன் பழையன். படைத்தலைவன் பழையன் பட்டான் எனக் கேட்டுக் கலங்கின்ை செங்க) ளுன் , கண்ணிர்விட்டுக் கதறினன். பழையனைக்கொன்ற பகைவரைப் பாழ்செய்தன்றி மீளேன் எனக் கடுஞ்சினம் கொண்டு, களம் புகுந்து கடும்போரிட்டுக் கணக்கால் இரும்பொறையைக் கைப்பற்றிக் கொணர்ந்து, குடவாயிற் கோட்டத்தில் காவலில் வைத்தான். ஆனல், அங்கோ, அவ்வெற்றியால் உற்ற பெரும்பயனைப்பெறும் பேறுபெரு குயின்ை பழையன். அவ்வெற்றிவிழாவைக் காணக் கொடுத்து வைத்தில் அவன் கண்கள். கழுமல நகரிடத்தே பழையன்பால் தாம் கண்ட பேராண்மைப் பெருமையினே அப்போரில் தோற்ற கணக்கால் இரும்பொறை சிறை வைக்கப்பெற்ற சிறையிருந்த குடவாயிற்கோட்டத்தில் வாழ்ந்த புலவர் ாேத்தனர் தாம் பாடிய அகப்பாட்டொன் றில் வைத்துப் பாராட்டிப் பெருமை செய்துள்ளார் : வென்வேல் மாரி அம்பின், மழைத்தோல் பழையன் காவிரி வைப்பின் போஒர்.” (அகம் : க.அசு) வென்வேல் இழையணி யானைச் சோழன் மறவன் கழையளர் தறியாக் காவிரிப் படப்பைப் புனல்மலி புதவின் போஒர் கிழவோன் பழையன் ஒக்கிய வேல்போல் பிழையல.” (அகம்: க.உ.சு) "ான்னன், ஏற்றை,ாறும்பூண் அத்தி, துன்னரும் கடுந்திறல் கங்கன், கட்டி, பொன்னணி வல்வில் புன்றுறை என்ருங்கு அன்றவர் குழிஇய அளப்பருங் கட்டூர்ப் ξ** பருந்துபடப் பண்ணிப் பழையன் பட்டெனச்