பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போரூர்கிழவன் பழையன் 79 கணையன் அகப்படக் கழுமலம் தந்த பிணையலம் கண்ணிப் பெரும்பூட் சென்னி.” . . (அகம் : சச) "கொற்றச் சோழர், கொங்கர்ப் பணிஇயர் வெண்கோட்டு யானைப் போஒர் கிழவோன் பழையன் வேல் வாய்த்தன்ன சின் பிழையா என் மொழி.” (நற்: க.0) 'கவளங்கொள் யானையின் கைதுணிக்கப் பட்டுப் பவளம் சொரிதரு பைபோல்-இவன்ஒளிய ஒண்செங் குருதி உமிழும், புனல்நாடன் கொங்கரை அட்ட களத்து.' (களவழி நாற்பது : கச)