பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 திரையன் தன் முள்ளுர் மலையிடத்தே வைத்துக் கேடொன்றும் உண்டாகா வண்ணம் காத்தான்; இறுதியில், அவன் பகை வரையும் அழித்து அவனைச் சோணுட்டிற்கு அரசனுக்கி, அரசிழந்து அல்லலுற்றுக் கிடந்த அங்காட்டு மக்கள் துய ரையும் துடைத்தான். திருக்கண்ணன் தோன்றி, மேற்கொண்ட தொண்டின் சிறப்பினைக் கண்டு வியந்தாருள், மாருேக்கத்து நப்பசலை யாரும் ஒருவர்; அவன் பெருமைகண்டு இறும்பூதற்ற அவர், “கொடிய கோடைகாலம்; அக்கோடையும் குறுகிய தாகாது, நீண்டுசெல்கிறது; கோடைக் கொடுமையால், மலே கள் வெப்பம் தாழாது வெடித்துப் பொடியாகின்றன. காடுகள் எல்லாம் தீப்பற்றி எரிகின்றன. நிறைந்திருந்த நீர்நிலைகள் பலவும், நீர்முற்றும் வற்றிப்போக, உலர்கின்றன. இங்கிலேயில் நீளுகிறது கோடை. இக்கோடையின் கொடுமை கன்டு கண்கலங்குகின்றனர் மக்கள். ஒருநாள், திடீரென, வானம் இருண்டு, இடியும், மின்னலும் கலந்து, மண்ணும் பிளந்து போமாறு பெருமழை பெய்யத் தொடங்கி விட்டது. மக்கள் மனத்துயர் மாய்ந்தது. மகிழ்ச்சி பொங்கிற்று. இக்காட்சியைக் கண்முன்னே காட்டி, கோடையின் கொடுமை போன்றது திருக்கண் னன் தந்தை மறைவு; பெருமழைபெய்ததுபோல் வந்து கின்ருன் திருக்கண்ணன் என்று கூறிப் பாராட் 'அரசிழந்திருந்த அல்லற் காலே, முரசெழுங் கிரங்கும் முற்றமொடு, கரைபொருது இாங்குபுனல் நெரிதரும் மிகு பெருங் காவிரி மல்லல் கன்னட்டு அல்லல் ாேப் பொய்யா காவின், கபிலன் பாடிய . மையணி நெடுவரை யாங்கண், ஒய்யெனச் செருப்புகல் மறவர் செல்புறம் கண்ட எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை அருவழி இருக்த பெருவிறல் வளவன் மதிமருள் வெண்குடைகாட்டி. அக்கை