பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மல்லிகிழான் காரியாதி - 85 யானைப் பரிசில் கனி மிகச் சிறிதாம்” என்று கூறிச் சிறப் பித்துள்ளார். இவ்வாறு வேக் கரும் காணவழங்கும் வள்ளலாய் வாழ்ந்த வான் புகழ் உடையான் மல்லி சகர்க் 'காரியாதி: 'ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர் வெளிறுகண் போகப் பன்னுள் திாங்கிப் பாடிப் பெற்ற பொன்னணி யானை, தமர் எனின் யாவரும் புகுப; அமர் எனின் திங்களும் துழையா எந்திரப் படுபுழைக் கண்மாறு நீட்ட கணிகணி இருந்த குறும்பல் குறும்பில் ததும்ப வைகிப் புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர் தீம்புளிக் களாவொடு துடரி முனையின் மட்டறல் கல்யாற்று எக்கர் ஏறிக் கருங்கனி காவல் இருந்து கொய்துண்னும் பெரும்பெயர் ஆதி பிணங்களிற் குடநாட்டு எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப் பைஞ்ஞரினம் பெருத்த பசுவெள் ளமலே வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய இரும்பனம் குடையின் மிசையும் பெரும்புலர் வைகறைச் சீர்சாலாதே.” -

  • , - (புறம்: க.எ.எ)