பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகுதிலி 87 என வேண்டி வணங்கி, வாளேந்திக் களம் புகுந் தான். - நன்னனுக்குத் தான் உரைத்த உரையிழையா வண் ணம் வந்து உதவிய ஆய் எயினனும், தன் ஆற்றல் எலாம் காட்டி அரும்போர் ஆற்றினன். கள மெலாம் சிவப்பேறக் கடும்போர் நிகழ்ந்தது. இறுதியில் எயினன் இறந்து வீழ்ந் தான். நன்னனுக்குரிய பாரம் என்ற ஊரைத் தனதாக்கிக் கொண்டு பாழியைவிட்டுப் போயினன் மிஞலி. மிஞ்சிலி வாலாருக அறியத்தக்கன இத்துணையவே. இவன் வர லாறு உணரத் துணைபுரிந்தவர் பாணர். மிஞலி, வாய்மொழி மிஞலி' என ஒரிடத்தே வழங்கப்பெறுதல் கண்டு, அவன், வாய்மை வழுவாதாராய கோசர் குலத்தவனுவன் எனக் கூறுவர் சிலர். வாய் மொழி என்ற அடையினைக் கோசர்க்கேயல்லால், வேறு பலருக்கும் வழங்கியுள்ளனர் புலவர்கள். ஆதலின், அவன், வாய்மொழி என்ற அடையடுத்து வழங்கப்பெறுவது ஒன்றையே கொண்டு, மிஞலியைக் கோசன் எனக்கோடல் பொருந்தாது. 'நன்னன் பாழி, ஊட்டரு மரபின் அஞ்சுவரு பேஎய்க்கு கூட்டெதிர் கொண்ட வாய்மொழி மிஞரிலி, புள்ளிற்கு எம மாகிய பெரும்பெயர் வெள்ளத் தானே எயினம் கொன்று வந்து ஒள்வாள் அமலை ஆடிய ஞாட்பு.” 'கடும் பரிக்குதிரை ஆஅய் எயினன் நெடுந்தேர் மிகுதிலியொடு பொருதுகளம் பட்டென.” 'ஒன்னர் - ஒம்பாண் கடந்த வீங்குபெரும் தானே அடுபோர் மிகுதிலி செருவிற்கு உடைஇ ாமாகஉறம் மன்பொடு பொா கூ களம் சிவப்ப