பக்கம்:சங்ககால அரசர் வரிசை-திரையன்-29-7வகை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவன் 31 பொறையன் எனப் பெயர் பூண்ட சேரைெருவன் காலத்தே ஒரு மூவன் வாழ்ந்திருந்தான் ; அம்மூவன் சேர நாட்டாசியலுக்கு அழிவுதரும் செயல் புரிந்து வாழ்ந்தான்; அகல்ை, அவன்பால் பெருஞ்சினமுற்ற பொறையன், அவனே வென்று, அவன் பல்லைப் பறித்துக்கொணர்ந்து, தன் தொண்டிநகர் வாயிற் கதவில் வைத்துப் பொறித்தான் என்று கூறுகிருர் பொய்கையார். மூவன் எனும் பெய ருடையார் இருவர் பண்புகளும் ஒத்துள்ள்ன ஆதலாலும், இருவர் வாழ்ந்த நாடும் நெய்தல் நிலமாகவே காணப்படுத லாலும், இருவரையும் ஒருவராகவே கோடல் பொருத்தும்: 'மூவன், முழுவலி முள்ளெயிறு அழுத்திய கதவின் கானலம் தொண்டிப் பொருான்.” (நற்: க.அ)