பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. அகுதை மலேகள் அனைத்தும், கொற்றம், கொடை ஆகிய இரண்ட னுள் ஒன்றையே பெற்றிருக்கும்; கொடையால் சிறப்புற்ற மலே, கொற்றத்தால் சிறப்புறுவதில்லை; கொற்றத்தால் சிறப்புற்ற மலே, கொடையால் சிறப்புறுதல் இல்லை: ஆகுல் கொண்கான நாடோ, கொடை, கொற்றம் இரண்டாலும் சிறப்புடையதாம்; கொண்கான மலையைப் பாடிச்செல்லும் பரிசிலர், பரிசில் பெறுதல் உறுதியாம், ஆகவே,அவர்க்கு முன் தாம் கொடுத்த கடனப்பெற்றுச் செல்வதற்காம் காலமும் இதுவே என எண்ணியவராய், அப் பரிசிலரைத் தொடர்ந்து வந்த அவன் கடன்காரர்களாலும், அக்கொண் கானங் கிழானேப் பணிந்து திறைசெலுத்தி மீளும் அரச களாலும் சூழப்பெற்றிருக்கும் கொண்பெருங்கான எனின், அதன் கொடைக்கும், கொற்றத்திற்கும் வேறு: சான்று வேண்டாவன்ருே ' எனவும், 'ஒன்று கன்குடைய பிறர்குன்றம்; என்றும் இரண்டு கன்குஉடைத்தே கொண் பெருங்கானம்; நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித் தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும்; அஃதான்று; நிறையருந் தானே வேந்தரைத் திறைகொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே.” (புறம்: க.கிசு) ஞாயிறு எத்திசைச் செலினும், அத்திசையே கோக் கும் இயல்பினவாய நெருஞ்சிப் பூக்களேப் போல், வறுமை யால் வாடும் யாழ்ப்பாணர்கள், தம் கையில் எந்தி கிற்கும் ஏற்கும்மண்டை கொண்பெருங்கிழானின் மார் ைபயே நோக்கிக் கிடக்கும், தன் மார்வலிகொண்டு போருடற்றிப் பெறும் பொருளேயே எதிர்நோக்கிக் கிடக்கும்” எனவும், 'பாமூர் கெருஞ்சிப் பசலை வான்பூ ஏர்தரு சுடரின் எதிர்கொண் டாஅங்கு இலம்படு புலவர் மண்டை, விளங்குபுகழ்க் கொண்பெருங் கானத்துக் கிழவன் - தண்தார் அகலம் கோக்கின. மலர்ந்தே. (புறம் கடு)ெ