பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்கானங் கிழான் 9あ 'மக்கள், அலேயொலிக்கும் பெருங் கடலின் கரை யருகே இருந்த போதும், நீர்வேட்கை உற்றக்கால், அக் கடல்நீர் உப்பாதலின், அதை உண்ண எண்ணுராய், 'உண்ணும் நீர் யாண்டேனும் ஈண்டு உண்டோ? உண்ணும் கீர் யாண்டேனும் ஈண்டு உண்டோ? என எதிர் வருவாரை யெல்லாம் கேட்டுக்கொண்டே, அந்நீர் உள்ள இடம் தேடிச் செல்வர்; அதைப்போலவே, புலவர்களும், பேரரசர் அவையருகே வாழினும், அவ் வரசர்பால் கொடைக்குணம் இன்ருதல் அறிந்து, அவரைப் பாராட்ட எண்ணுது, குற்றம் தீர்ந்த கொடைக்குணம் உடையார், உலகில் யாண்டு உண்டேனும், அவரையே தேடிச் சென்று, செய்யுள் பாடிச் சிறப்பித்துப் பரிசில் பெற்றுப் பிழைப்பர்; அப் புலவர் வழி வந்த யானும், என் வறுமை போக வழங்கு வோன் நீ ஒருவனே என அறிந்து கின் நாடடைந்து கின் னேப் பாடினேன்" எனவும் கூறும் புலவர் பாராட்டுரைகள், அக் கொண்கானங்கிழானின் பெருமையினேப் புலப்படுத்தி கிற்றல் காண்க. - 'திரை பொரு முந்நீர்க் கரைகணிச் செலினும், அறியுகர்க் காணின் வேட்கை நீக்கும் சின்னிர் வினவுவர் மாந்தர்; அதுபோல் அரசர் உழைய ராகவும், புரைதபு வள்ளியோர்ப் படர்குவர் புலவர்; அதனல் யானும், பெற்ற தாதியம் பேறியா தென்னேன்; உற்றெனன் ஆதவின் உள்ளிவங் தனனே.” - (புறம்: கடுச)