பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூஎ. கெளனியன் விண்ணந்தாயன் சோழநாட்டில், முடிகொண்டா குற்றங்கரையில் உள்ளி பூஞ்சாற்றுார் என்ற ஊரில் கெளனியப் பார்ப்பனர் குடியில் வந்த அந்தணர், இவ் விண்ணந்தாயனுர்; இவ் வரலாறெல்லாம் விளங்க, இவர், சோணுட்டுப் பூஞ்சாற் ஆறுார்ப் பார்ப்பான் கெளனியன் விண்ணந்தாயன் என வழங்கப்பெறுவர். விண்ணந்தாயனரின் முன்னுேர், வேதி யர்க்கழகு வேதமோதுதல் என்ற கொள்கையினராய், வேத ஆாற் பொருளுணர்ந்து, அப் பொருளேப் பிற சமயத்தவரும் ஏற்கும் வகை எடுத்தியம்பவல்ல அறிவுத் தெளிவினராய் வாழ்ந்தனர். அவர் வழி வந்த விண்ணங்தாயனும், தன் குலவொழுக்கத்திற்கு மாறுதலின்றி, மனேவிமார் ஏவல் செய்ய வேதநூல் முறைப்படி வேள்வி பல செய்தான்; வேள்வி முடிவில் வந்திருந்தார் அனைவர்க்கும் விருந்தளித் துப் போற்றின்ை; அவன் ஆற்றிய வேள்வி ஒன்றிற்கு வந்து, விருந்துண்டு மகிழ்ந்த புலவர் ஆவூர் மூலங்கிழார், 'இமயம் போல் என்றும் கிலேபெற்று கெடிது வாழ்க" என், வாழ்த்திச் சென்ருர் : "ர்ே காண, நெய் வழங்கியும், எண் காணப் பலவேட்டும், மண் காணப் புகழ் பரப்பியும் அருங்கடிப் பெருங்கால விருந்துற்றங்ண் திருக்தேர்து கில் என்றும், காண்கதில் அம்ம யாமே." (புறம்: கசுசு)