பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேந்தன் 101. கிரைய ஒள்வாள் இளையர் பெருமகன் அழிசி ஆர்க்காடு." (குறுங்: உடு.அ) 'வெல்போர்ச் சோழர் அழிசியம் பெருங்காட்டு நெல்லியம் புளிச்சுவை' மேவார், ஆரரண் கடந்த, மாரி வண் மகிழ்த் திதலை எஃகின் சேந்தன் தங்தை தேங்கமழ் விரிதார், இயல்கேர் அழிசி வண்டுமூசு நெய்தல் கெல்லிடை மலரும் அரியலம் கழனி ஆர்க்காடு.” (நற்: அஎ; க.க.0).