பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழிய ஏளுதி திருக்குட்டுவன் 103 "புலவர் பரிசிற் பொருள் சிறிது என எண்ணிவிட்டார் போலும்” என்று எண்ணி, மற்றுமோர் யானேயைப் பரி சளித்தான். திருக்குட்டுவன் அளித்த இரு யானேக ளாலும் தம் வறுமை ஒழிந்துவிட்டமையால், அவன் பால் மீண்டும் சென்று பொருள்வேண்டி நிற்கும் இழிகிலே ஒழியக்கண்டு மகிழ்ந்த புலவர், அம்மகிழ்ச்சி யால், புலவர்காள் ! குட்டுவன்பால் சென்று பொருள் வேண்டி கின்ற எனக்கு, அணுகுதற்குரிய யானைகளைப் பரிசாக அளித்தான் ; அது கொண்டு, அவன்பால் செல்லின், அணுகுதற்கரிய பொருள்களேயே பரிசளிப்பன் என அஞ்சி, அவன்பால் செல்வதொழிந்தேன்; உலகம் அவனே வள்ளியோன் என வாழ்த்தினும், விேர் அவன் பால் செல்வதைக் கைவிடுவீராக!' என அவனேப் பழிப் பார்போல் புகழ்ந்து பாராட்டினர். 'சிலேயுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின் ஒலிபுனற் கழனி, வெண்குடைக் கிழவோன், வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன், வள்ளிய தைல் வையகம் புகழினும், உள்ளல் ஒம்புமின்; உயர்மொழிப் புலவீர்! யானும், இருள்கிலாக் கழிந்த பகல்செய் வைகறை ஒருகண் மாக்கினே தெளிர்ப்ப ஒற்றிப் பாடிமிழ் முரசின் இயல்தேர்த் தங்தை வாடா வஞ்சி பாடினே கை, அகமலி உவகையொடு அணுகல் வேண்டிக் கொன்று சினம் தணியாப் புலவுகாறு மருப்பின், வெஞ்சின வேழம் கல்கினன்; அஞ்சி யானது பெயர்த்தனெ கைத் தான் அது சிறிதுஎன உணர்ந்தமை காணிப், பிறிதுமோர் பெருங்களிறு கல்கியோனே; அதற்கொண்டு இரும்பேர் ஒக்கல் பெரும்புலம் புறினும், துன்னரும் பரிசில் தரும் என என்றும் செல்லேன் அவன் குன்றுகெழு நாட்டே." - (புறம்: கூகச)