பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சச. திதியன் திதியன் எனும் பெயருடையார் மூவர் வாழ்ந்திருந் தனராக, வரலாறு உரைக்கும் சங்க நூல்கள் கூறுகின் றன. நாடோடி வாழ்க்கையினராய கோசர், கிலேத்த வாழ்க்கையினாரய் வாழத்தொடங்கி, நாடுகளே அழித்துப் பண் படுத்தி, உழுது பயறு விளேத்திருந்தனர். அன்னி மிகுதிலி எனும் பெயருடையா ளொருத்தியின் தந்தை, அங் கிலத்தை அடுத்துள்ள இடங்களில் தன் பசுக்களே மேய விட்டிருந்தார்; அப் பசுக்களுள் சில, கோசர்க்குரிய கிலத்தில் புகுந்துவிட்டன. அச் சிறு குற்றத்திற்காக அன்னி மிகுதிலியின் தந்தை கண்களே அழித்துச் சிறுமை செய்தனர் கோசர். கோசர் கொடுஞ்செயல் கண்டு சினங் கொண்ட அன்னிமிஞிலி, "என் தந்தையின் கண்களேப் போக்கிய அக் கோசர் உயிரைப் போக்காது உண்ணலும் உண்னேன்; உடுத்தலும் செய்யேன்,' என வஞ்சினம் உரைத்து, அவரை அழிக்கவல்லான் அழுந்தைவாழ் திதியனே என அறிந்து அவன்பாற் சென்று தன் குறை கூறினுள். திதியனும், அவள்பொருட்டு அத் தவறு செய் தாரைக் கொன்று முரண் போக்கின்ை அவர் அழிவு கண்ட அன்னிமிகுதிலி அகமகிழ்ந்தாள். இவ்வாறு அன்னி மிதிலிக்காகக் கோசரைக் கொன்ற அழுந்தைத் திதியன் ஒருவன். இவன் வரலாறு விளங்கத் துணேபுரிந்தவர் „*_ffráJBTfr : “பயறு ஆபுக் கென, - வாய்மொழித் தந்தையைக் கண்களேந்து அருளாது, அளர்முது கோசர் கவைத்த சிறுமையிற் கலத்தும் உண்ணுள்; வாலிதும் உடாஅள்: சினத்திற் கொண்ட படிவம் மாருள்; மறங்கெழு தானேக் கொற்றக் குறும்பியன் செருவில் நன்மான் திதியற்கு உரைத்து, அவர் இன்னுயிர் செகுப்பக் கண்டுசினம் மாறிய அன்னி மிஞிலி.'