பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திதியன் 1直器 திதியன்" (அகம்: க.க.சு”) எனச் சிறப்பித்துக் கூறும் பரனரே, பொதியில் திதியனுக்கும் அதே சிறப்புக்களே ஏற்றி, "ஒளிறுவேல் தானேக் கடுந்தேர்த் திதியன்' ..(அகம் : டடேஉ) எனக் கூறுதலாலும், கோசரைக் கொன்று அழுந்தையில் வாழ்வோனும், பொதியிலில் வாழ்வோனும் ஒருவனே எனல் பொருந்தும். அன்னியோடு போரிட்டுப் புன்னேயை இழந்த திதிய rேப் பாடிய நக்கீரரே, தலேயாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுெடு பகைகொண்டு போரிட்டாருள் திதிய லும் ஒருவன் எனக் கூறுதலால், அன்னியொடு பகை கொண்டோனும் பாண்டியன் நெடுஞ்செழியனெடு பகை கொண்டோனும் ஒருவனே எனலும் பொருந்தும். திதியன் பகைவன் அன்னி, அன்னியின் நண்பன் எவ்வி: எவ்வி வேளிர் வழிவந்தவன்; ஆகவே, அன்னியும், வேளிர் குலத்தாளுதல் வேண்டும்; அதனுல், அன்னியின் பகைவணுய திதியன், அவ்வேளிர்க்குப் பகைவனதல் வேண்டும்; வேளிர் பகைவர் கோசர், ஆகவே, வேளிர் பகை வனுய திதியன் கோசர் வழிவந்தவனுவன். பொதியில் பாண்டியர்க்கு உரித்து; அப்பெர்தியிலில் வாழ்ந்தான் எனக் கூறப்படுகிருன் ஒரு திதியன்; பாண் டியர் படையில் கோசரும் பணியாற்றினர் என அறிகி ருேம். 'திருந்திலே நெடுவேல் தென்னவன் பொதியில்' (புறம்: அகம் : கிங் அ) என்பதால் தென்னவராய பாண் யர்க்கு உரித்து என அறியப்பட்ட பொதியில், வேளிர் வழி வந்த ஆய் அண்டிரனுக்கு உரித்து என்கிருர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்: கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் (புறம்: க.அ). இதனால், தென்னவர்க் குரிய பொதியிலேக் கைப்பற்றி ஆண்டிருந்தான் ஆஅய் எனத் தெரிகிறது. பாண்டியர் பொருட்டு வேள்ஆயை வென்று, பொதியிலேப் பாண்டியர் உடைமையாக்கின்ை திதியன்; அதனுல், பொதியில் திதியன் எனவும் சிறப்பிக் கப் பெற்ருன் ஆகவே, பொதியில் திதியன், பாண்டியர்