பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகுதை 5。 உருவினே கன்னன் அருளான் கரப்பப் பெருவிதுப் புற்ற பல்வேல் மகளிர் குரூஉப்பூம் பைக்தார் அருக்கிய பூசல் வசைவிடக் கடக்கும் வயங்குபெருங் தானே அகுதை களைதந் தாங்கு;' - (அகம்: உ0அ) 'ான்றல் காலேயும் நட்பிற் கோடார் சென்று வழிப்படுஉம் திரிபில் சூழ்ச்சியில் புன்தலே மடப்பிடி அகவுகர் பெருமகன் அமர்வீசுவண் மகிழ் அஃதைப் போற்றிக் காப்புக்கை நிறுத்த பல்வேற் கோசர். (அகம்: க.க.). "செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின் அங்கலும் மாமை அஃதை தங்தை - அண்ணல் யானை அடுபோர்ச் சோழர்;' - (அகம்: கசு): - அகுதை, கூடலில் வாழ்ந்தவன் எனக் கூறுகிருர் கபிலர் (புறம் : உசிஎ) கூடலேத் தலைநகராகக்கொண்டு ண்ட பாண்டிய மன்னன் நெடுஞ் செழியனல் வெல்லப் பட்ட நீருேம், மிழலையும், வேள் எவ்விக்குரியன எனக் கூறு Aன்றனர் பரணரும், மாங்குடிகிழாரும்: - - "யாழிசை மறுகின் நீடூர் கிழவோன் வர்ய்வாள் எவ்வி ஏவல் மேவார் - - நெடுமிடல் சாய்த்த பசும்பூட் பொருந்தலர்: - - (அகம்:உசுசு) "ஒம்பா ஈகை மாவேள் எவ்வி - - புனலம் புதவின் மிழலையொடு

  • * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

குப்பை கெல்வின் முத்துாறு தந்த கொற்ற நீள்குடைக் கெரடித்தேர்ச் செழிய!” . . . . (49ಹಿ: ೬57) களம் சென்று கடும்போர் ஆற்றிய எவ்வி, முகத்தி, னும், மார்பினும் புண்பல பெற்று வீழ்ந்தான்" எனப் புேர்ரிடை யிருந்துவந்த செய்தி கேட்ட புலவர் வெள் ளெருக்கிலேயார், அச் செய்தி "பகைவர் ஏவிய திகிரிப், இ