பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திதியன் 11活 இலங்கைக் கயவாகு வெந்தனும், கங்கைக்கரைவாழ் நூற். அவர் கன்னரும், சேரன் செங்குட்டுவன் நண்பர்களாவர்: அவர்களே யெல்லாம், அவன் நண்பர் என்ற காரணத்தால் சேரர்குலத்தைச் சேர்ந்தவர் என்று கூறுவார் எவரும் இலர். வேறுவெறு இனத்தவராய மலேயமான்களும், சோழரும், நட்புடையாக விளங்கியதைப் புலவர்கள் கூறக் கேட்டிருக்கிருேம் வேறு வேறு குலத்தவராய, சேரமான் மாரி வெண்கோவும், பாண்டியன் உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்டபெருநற் கிள்ளியும் ஒன்றுகலந்து ஒரிடத்தே வாழக்கண்டு வாழ்த்தி புள்ளார் ஒளவையார். அவரெல்லாம் ஓரினத்தவர் என ty - - - וא", μ, κοινό - --سا. .-- ஒருவரும் ಕ್ಷ-ಆT. ஆகவ. -புடைமை ஒனைறயே கொண்டு ஓரினம் எனக் கோடல் பொருந்தாது. மேலும், வேள் அல்லன் எனவே கோசகுறவன்; கோசன் அல்லன் எனவே வேளாவன் எனக் கொள்வதாயின், தமிழகத்தில், கோசரும், வேளிருமாய இரண்டு இனமே உண்டு; வேறு இனத்தவர் இல்லை எனக் கோடல்வேண்டும்; அவ்வாறு கோடல் பொருந்தாது. தமிழகத்தில, அவ்விரு இனமே யல்லால், வேறுபல இனங்களும் இடம் பெற்றிருந்தன : அதியமான்களயும், மலேயமான்களேயும், திரையர்களேயும்' தொண்டையர்களேயும், ஒவியர்களேயும், இவர்போலும் பல்லினத்தவர்களேயும் பழைய தமிழகத்தில் காண்கிருேம். ஆகவே, எவ்வி, வேள், ஆகவே, அவன் நண்பன் அன்னியும் வேளாவன்; அவ்வன்னியின் பகைவன் திதியன் ஆகவே அவன் வேளாகான் வேளிர் பகைவனுய கோசவைன் எனக் கொடல் பொருந்தாது. - பாண்டியர்க்குரியது பொதியில் ஆய் அண்டிரனுக் குரியது பொதியில்: திதியனுக்குரியது பொதியில் எனக் கூறுவதேபோல், சோழர்க்குரியது ஆர்க்காடு (கம்: உஉ எ): அழிசிக்கு உரியது ஆர்க்காடு (நற்: க.க) என்றும், பாண்டி யர்க்கு உரியது கூடல் (அகம்: ககன்) அகுதைக்கு உரியது கூடல் (புறம்: க.ச.எ) என்றும், அருவந்தைக் குரியது அம்பர் (புறம்: .அ)ே: கிள்ளிக்குரியது அம்பர்