பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

દઉં அகுதை படையில் புண் பெற்ருன் அகுதை" என்ற செய்தி பொய்யா குற் போலப் பொய்யாகுவதாக எனப பாடியுள்ளார் : "பொய்யா கியரோ, பொய்யா கியரோ; பாவடி யானே பரிசிலர்க் கருகாச் குர்கெழு கோன்தாள் அகுதைகட் டோன்றிய பொன்புனே திகிரியிற் பொய்யா கியரோ; இரும்பாண் ஒக்கற் றலைவன் பெரும்பூட் போரடு தானே எவ்வி மார்பின் எஃகுறு விழுப்புண் பலவென வைகுறு விடியல் இயம்பிய குரலே." (புறம்: உக.க.) இவ்வாறு புலவர்கள் கூறும் இவ்வனத்தையும் கொண்டு, அகுதை பாண்டியர் படையில் பணியாற்றியவன்; தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் படைத் தலைவருள் ஒருவன் : அப் பாண்டியன் எவ்வியை வென்று அவன் டுேரையும், மிழலையையும் கைப்பற்ற மேற்கொண்ட போரில் பங்கு கொண்டு, எவ்வியோடு போரிட்டு அவன் உயிரைப் போக்கின்ை எனக் கூறுவர் சில ஆராய்ச்சியாளர். அகுதை வாழ்ந்த கூடல், பாண்டியர் தலைநகராம் கூடன் மாநகரே என்பதை ஆராய்ச்சியாளர் அனைவரும் ஒப்புக்கொள்வதிலர். "அவனது காடு கடற்கரைப்பகுதி யைச் சேர்ந்ததென, குண்டு நீர் வரைப்பு' என இப் பாட்டினும், நெய்தலம் செறுவின் வளங்கெழு கன்னடு' (அகம் : கசக.) என்று கல்லாடனர். பாட்டினும் கூறப்படுத லால் அறிகின்ருேம் இவ் வகையில், அகுதையின் கூடல் மேற்கா நாட்டுக் கூடல் (A. R. No. 52 of 1918) என்றும், கூடல்மங்கலம் (S.1.1. Vol. VII.No.757) என்றும் கூறப் படும் கூடலூராகக் கொள்ளலாம் : இஃது இப்போது கூட்லுரர் எனப்படும் பேரூராகும் (புறம் : க.சி.எ உரை. கழக பதிப்பு எனக் கூறுவரரும் உளர். ஆதலால், அகுதையைப் பாண்டியர் படைத்தல்வனுகக் கொள்ளுதல், பொருந்தாது. ஆதலானும், அகுதை என்வி தொடர்பு