பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-அகுதை-44புலவர்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனுல் சேரரும் நன்னனெடு பகையுடையவராவர் என்பது பெறப்படும் எனக்கூறல் பொருந்தும் எனினும், அதனு லேயே அவ் வகுதையும், கோசரும் தம்முள் உறவுடைய ாாதல் வேண்டும் எனக்கூறல் பொருந்துவதன்று அரசன் ஒருவைெடு, பல அரசர் பகைகொண்டிருத்தல் இயல்பு: அதனுல், அவ்வொருவைெடு பகைகொண்டு வாழ்வார் பலரையும், தம்முள் உறவுடையராகக் கொள்ளுதல் பொருந்தாது. அங்ஙனம் கொள்வதாயின், அங் கன்னளுெடு பகையுடையஞய களங்காய்க்கண்ணி நார்முடிச் சோலேயும், நன்னன் பகைவராய கோசரொடு உறவுடையவன் எனக் கோடல் வேண்டும். கார்முடிச் சேரல், கோசனல்லன்; சேரன் என்பதை அனைவரும் உணர்வர். - - அகுதையை அரண் மிக்க இடத்தே வைத்துக் காத்தனர் கோசர் என்பது உண்மை; அதையே சான்ருகக் கொண்டு, அகுதை கோசன் ஆகவே, அவர்கள் அவ்னேக் காத்தனர் எனக் கோடல் பொருந்தாது; அங்கனம் கொள்வதாயின், சோழர்குலச் சிற்றரசன் ஒருவனேத் தன் முள்ளுர் மலேயகத்தே வைத்துக்காத்த மலேயமானேக் சோழன் எனக் கோடல் வேண்டும்; மலேயமான் சோழ னல்லன்; தன்னினும் ஆற்றல் வாய்ந்தாளுெருவன் பகை யைப்பெற்ற ஓர் அரசன், தனக்குத் துணையாக, அப்பன்ைவ னெடு பகையுடையார் சிலரைத் தேடிப் பெறுதல் அரசியல் அறிவுட்ைமையாகும்; தனக்குத் துணையில்லே, ஆனல் தனக்குப் பகைவரோ இருவர்; அக்கிலேயில், அவருள் ஒருவரைத் தன் துணைவகைப் பெற்றுக்கொள்க எனதி திருவள்ளுவர் கூறுவதையும் கோக்குக. 'தன் துணை இன்ருல்; பகை இரண்டால் தான் ஒருவன், இன் துணையாக் கொள்க அவற்றின் ஒன்று." ஆகவே, அதைக்கொண்டே, அப் பேரரசன் பகைவர் அனேவரையும், உறவுடையராகக் கொள்வது பொருந்தாது. . . . . - . அகுதை, பாண்டியர் படையில் பணியாற்றினவன் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வதிலர்: அப்படியே ஒப்புக்கொள்வதாயினும், கோசரும், அகுதையும் ஓர் 2سس , هي